பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194. வேராசிகள் ஒ=7 (ii) வேள்வியும் சிவனும் காலையிலும் மீாலையிலும் பசுவின் நெய் கொண்டு அங்கணுளர் வெங்கழல் உருவனும் சிவனே வேள்வி செய்து வழிபடுவர். ஐவேள்வியும் ஆறங்கமும் சிவபெருமானே : தம்மைப் புறக்கணி,கீத இந்திரன் செய்த வேள்வியை அவர் அழிப்பித்தார். கக்கன் யாகத்தில் யாகமூர்க்கியின் கலை அறும்படி .இசய்தார் ; வேள்வியின் பயன் சிவபிரானே. வேள் வி )ேrற்றுவதும் சிவனே. வேள்வியின் ஒலியும் அவரே; வேள்வியுள் விளங்குபவரும் அவரே. 194 சீவராசிகள் (190) ('மக்கள் தனித் தலைப்பு 165 பார்க்க) 1. ஊர்வன 1. சிலந்தி-திரு.ஆனே க்காவில் தன் வாய் நூலால் பங்கர் இழைத்து வழிபட்ட சிலந்தியை அரசாள அருளினர் பெருமானர். (நாயன்மார் என்னும் தலைப்பு 146 இல் கோச்செங்கட் சோழன் என்னும் தலைப்பைப் பார்க்க.) 2. எறும்பு-இசண்டு முனேகளிலும் எரிகின்ற கொள்ளியின் இடையே அகப்பட்ட எம்புக்கு உவமிக் கின் ருர் தமது உள்ள க்தை அப்பர். 3. பாம்பு-பாம்பு மணியை உமிழும் ; நெருப்பை உமிழும்; அது படத்தை உடையது; படத்திற் புள்ளிகள் உண்டு, ரேகைகள் உண்டு ; வாள் போலக் கூரியது பல் ; பாம்பு கொல்ல வல்லது ; படம் எடுத்து ஆடும் ; அகன் கண் பயங்கரமாயிருக்கும்; சிவபிரான் கலையில் உள்ள பாம்பு அவர் கலையில் உள்ள கங்கையை மயில் என்று அஞ்சி கடுங்கும். 4. புழு-நமது உடலிற் புழுக்கள் உள்ளன. தாம் புழுவினும் கடையர் என்றும், புழுவுக்குக் குணம் நான்கு; கழுகுகும குணடி நானகு-எனறும கூறுகிருர், அப்பர். கே. 9.*-17