பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 11. வேதம் ஓதி, மறை ஓதிப் பூசித்தல் [188-11] தேவர்கள் இசையுடன் இருக்கு வேதம் சொல்லி இறைவனைப் பணிந்தேத்துவர். மறையவர்கள் இருக்கு வேதம் ஒதி வழிபட்ட கோயில் (மீயச்சூர்) இளங்கோயில் (பால ஸ்தாபன கோயில்). இருக்குவ்ேகம் சொல்லி எத்துபவர் துயரைச் சுருக்குவார், புகழைப் பெருக்குவார் இறைவர். இருக்குவேகத்தை ஒதித் துாய காவிரியின் நன்னி சால் இறைவனுக்கு அபிஷேகம் (முழுக்காட்டு) சேய்வார் கொண்டர்கள்; மறைஒகிப் பலபல பூசைகளைச் செய்வார்கள். மறைகலந்த மந்திரங்களை ஒதி நீர்கொண்டு வழிபடுபவர் களுக்கு வான் ஆட்சியை இறைவர் கொடுப்பார். நான்கு வேதங்களாலும் தேவர்கள் பெருமானே விருப்புடன் பரவி ஏததுவாா. 12. வேதம் (மறை) இறைவனைப் பூசிப்பது [188-12] இருக்கு வேதம் முதலிய வேதங்கள் (நான் மறைகள்) ஈசனேயே தொழுதேத்தும். நான்கு மறைகளும் ஒலமிட்டுப் பூசித்து இறைவனிடத்தே வரங்கப்ே பெற்றன. 18. அங்கமும் சிவனும் (188-18) ஆறு அங்கங்களையும் ஆக்கினவர், ஆய்ந்தவர், ஒகினவர், ஒக வைத்தவர், பாடினவர், விரித்தவர் ஆறு அங்கங்களே தாமாக விளங்குபவர்-இறைவர். அந்தனர்களின் அரும் பொருளாவன ஆறங்கங்களும் ; ஆறு அங்கங்களுக்கு அப்பாற்பட்டவர் பெருமான் ; ஈசனே கினையாதவர்கள் ஆஅ அங்கங்களை ஒகி உணர்ந்தாலும் பயன் ஏதும் பெருள். 193. வேள்வி (1891 (i) திருவாஞ்சியம் என்னும் கலத்தில் நான் மறை ஆறங்கம் ஒதி H வேள்வி பயிலும் அந்தணர் வாழ்ந்தனர். அங்க வேள்வியின் புகைபோய் மேகமாய் மழை பொழியும். -