பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்ப்ர்) தமர் (நெருங்கின பந்து) ஆய்விட்டேன் : ஆதலால் நான் அஞ்சவேண்டிய பொருளோ, அஞ்சும்படி வருவதான பொருளோ கிடையா : இறைவனுக்கு :ளோ ஆள்' ஆய் விட்டேன் நான் ; சங்ககிதி, பதுமகிதி இரண்டும் கந்தாலும் மகாதேவனுக்கு ஒன்றிய மனத்தர் அல்ல என்ருல், அக் தகையோருடைய செல்வத்தை நான் மதிக்கமாட்டேன் சிவனே என்னும் நா உடையவர்.காம் எம்மை ஆளு கற்கு உரிமை உடையவர் ; சிவன் என் சிங்தையிற் பிரியாதிருப்ப கால், தீவினே என்னே அனுக முடியாமல் விழிக்கின்றது. சிறு தெய்வங்களை நான் சிந்திக்கமாட்டேன் : பூகம்பம் வந்தாலென்ன ! அரசர்கள் ஒன்றுகூடிச் சிறில்ை என்ன , சிவபிரானது துனேயுளது ; ஆதலால் எதற்கு நான் அஞ்சு தல் வேண்டும்? தீமைகூட நன்மையாக மாறிவிடும்; உயரிய ஆடை உடுத்தும், பொற்பணி பூண்டும் திரிபவர் சொல்லைக் கேட்கக் கடவேனல்லேன்; மனுக்கு அஞ்சேன், நாகத்தில் இடர்ப்படேன்; யார்க்கும் அடிமை அல்லேன்; இப் பூமிக் கெல்லாம் காவலராயிருப்பவர் ஏவி விடுத்தாரேனும் அவர்க் குப் பணிசெயக் கடவேன் அல்லேன்; நாவார எம்பெரு மானே ப் பாடப்பெற்றேன். இறைவனுடைய திருநாமங் களை ச் சொல்லிக்கொண்டே உயிர் போகப் பெறுவேகிைல், எத் தனை நோய் வந்தால் கான் என்ன ! அதைப்பற்றிக் கவலை யில்லை ; சமணர் என க்கு டகேசி த்த வாச கங்களை அப் டோதே மறந்துவிட்டேன்; திருநீறு அணி யப்பெற்றேன்; இனி யாரையும் பணியேன், பாசங்களே வீசி எறியும் தன்மையேன் கான் இப்போது, பிணி என்பதையே இனி அறியேன் ; இனிப் பிழை கிடையாது; பிறப்புக் கிடையாது. மண் பாகலத்திலே ஆழ்ந்திடினும், கடல்வெள்ளம் பொங்கி உ தி வி தி மூடவரினும், அஞ்சே ன். இனி ు7 ம்பெருமானே விடமாட்டேன்; ஐம்புலன்களு க்கும் இனி என்னிடம் காரியம் ஒன்றும் இல்லை. மாகர்களின் மனையிடத்தைச் சேரேன்; சிவபிரான் விருப்புடன் என் உள் ளக்கே அமர் துள்ளான்; ஆதலால், துன்பம், வினை என்னைச் சாரா யமனேயும் அஞ்சேன்; அவனும் என்னே அனுகான்; பொன் ஞசை, பெண்ணுசை இனி எனைச் சாரா. தொழுநோய்