பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அப்பரைப் பற்றிய விவரங்கள் 2 கொண்ட புலையராயினும் சங்கர ற்கு அன்பராகில், அவரே ாம் வணங்கம் கடவுளார். (2) அப்பர் உலகினர் பொருட்டு வருந்துதல் பெருமானே அறியாது சில அறிவிலிகள் காலத்தை வினுக்குகின்மூர்கள். இந்த மனிதர்களின் வாழ்க்கையைக் கானும் போதெல்லாம் வருந்துகின்றேன். இறைவனே க் f குளிர்ந்த மனத்துடன் பணிவதால் வரும் இன்பத்தை இழக்கின்ருர்களே சில அறிவிலிகள் ! 12. அப்பர் திருவாய்மூரிற் கண்ட காட்சி E. ==so [7 (11)] இறைவனது திருக்கையில் அனல், யாழ், வினை, கங். கனம், மான், மழு, கலையோடு, வரிசிலை இவைகளைக் கண் டேன்; காலிற் சிலம்பும், கழலும் ஆர்ப்பக் கண்டேன்; மார்பில் கிருநீற்றையும், புரி நூலையும் கண்டேன்; காதிற் குழை கண்டேன் : திருமேனியில் நீல கண்டத்தையும், காகத்தையும், யானைத்தோற் போர்வையையும் கண்டேன். சடைமுடிவிற் கொக்கின் இறகு, கங்கை, அரவு, பிறை, காங்தை இவை தமைக் கண்டேன் ; விநாயக மூர்க்கியையும், .பாகத்தில் தேவியையும் கண்டேன் ; இடபக் கொடியையும் ஆகப்படையையும் கண்டேன் ; பிரமனும், மாலும் கண்ணி வகு கலைக் கண்டேன். பக்கர் கூட்டம், பதினெண்கணம் இவை போற்றி சிற்பதைக் கண்டேன். முழவம், கொக் கசை, சச்சரி, தக்கை, தாளம் இவை ஒலிக்கக் கண்டேன்; இறைவனது கருணையை, அவர் இராவன அக்கு அருள் பாலித்து ஈந்த பெருை மயை, அவர் அடி யார்க்கு راه یی ளும் பரிசை, அவர் இருவர்முன் அழலாய் நீண்ட காணக்கை, அவர் வேடுவனம் கின்ற கிலையை, ஐயம் (பிச்சை) பெற அவர் கிரி தலை-ஆக இவையெலாவற்றையும் கண்டு களித் To * தேன். '