பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) () o ஒத்த மேனிமேல் பொடி(கிருநீற்றைக் கண்டேன், அரை யில் மான்தோலையும் பாம்பையும் கண்டேன், பாகத்தில் தேவி இருப்பதைக் கண்டேன், ஞாயிறன்ன கண்கள், சிலம்பொலி, முறுவற் செவ்வாய்- இவ்ை எ லாம் என் மனத்தில் அப்படியே குடிகொண்டுள்ளன. கான் கண்டதற்கு அடையாளங்கள் கூறுவேன் : கோவன ஆடை, இ ைஉண்டறியாக பாம்பு, வீணே சுமை (கறவைப் பசு), சூலம், கண்டு, கோல் (அம்பு), தோல், ந. மன நீறு, வெண் டலை-இவை எலாம்' எம்பிரானிடக் தில் 2_3YTYF3T 18. இறைவனுடைய அடையாளச் சின்னங் களைக் கூறி இவை அவரிடத்தில் உண்டல்லவா என ஆடிடார்களே வினவுதல் г -- "I [7 (18)] அண்டங்கடக்க சுவடு, அரவம், அதனருகே பிறை, அங்கை அனல், ஆ.அடைய சடை ஒருபால் இலங்கிழை (தேவி), ஊழின் தீப்போ ன்ற ஒளி, இளஞாயிறன்ன மேனி, ஏற் அக் கொடி. கறுத்த கண்டம் கண்மேற் கண், கொன்றைமாலை, கொமெழுவாள், கொல் புலித்தோல் உடை, கோல்மேல் அம்ை, சூலம், கொண்டர் குழாம் சூழ இருக்கை, சாக்கமா அே. வீணைஒலி, பூகப்படை, எலும்பாடானம், அரவச் சடை வெண்ணுரல், வெள்ளே அ, வேழத்து உரி-இவை எலாம் எம்பெருமானிடத்தில் கண் டீர்கள் அல்லவா : சால்லுங்கள். இப்படிக்கானே நீங் களும கனடீாகன. 19. திருவடி திட்சை பெற்றது (7(17) ) கழலடி யிாண்டும் வந்து எ ன் மேல் இரு க்கப் பெற்றேன்! என்னே ஆளாகக்கொண்டு நல்லூர்ப்பெருமானர் தமது திருவடியை என் தலைமேல் வைத்தார் : அவனது

  • "