பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அப்பரைப் பற்றிய விவரங்கள் 25 15. கனவில் இறைவனைக் கண்டது (7 (14)) திருவொற்றியூர்க் கிருத்தாண்டகத்தில் கண்டேன் கான் கனவகத்தில், கண்டேற்கு என்றன் கடும்பிணியும், சுடுந்தொழிலும் கைவிட்டவே என்றும், கிருவதிகைத் திருத்தாண்டகத்தில் கனவின் கண் திருவுருவம் தான் காட்டும்மே என்றும், வினவிடைக் கிருத்தாண்டகத்தில் " சிட்டனைத் திருவாலவாயிற் கண்டேன் தேவனைக் கனவில் நான் கண்டவாறே என்று காம் கண்ட காட்சிகள் இவ் வாறு என்றும் விளக்கியுள்ளார். திருகல்லூரில் இற்ைவரைக் கனவிற் கண்டு தாம் தொழுததையும், தம் நெஞ்சில் அவர் அகலாது கின்றுள்ளதையும், துயிலும்போது காஞ்சி ஏகாம்பரநாதர் மெள்ள வந்து கமக்குத் தரிசனம் தங்த தையும் விளங்கக் கூறியுள்ளார். 16. தில்லையிற் பெருமானது நடன தரிசனத்தைக் காண விரும்பினது (7 (15)) அம்பலத்தே ஆடுகின்ற அத்தா உன் ஆடலைக் காண விரும்பி அடியேன் வந்துள்ளேன் ; நீ சிற்றம்பலத்தே செய்யும் திருக்கூத்தைத் தரிசிக்க வந்துள்ளேன் என்று தமது விருப்பத்தை ஆண்டவனிடம் முறையிட்டுள்ளார். 17. இறைவனது தரிசனத்தை அப்பர் பெற்ற விவரங்கள் (7 (16)) + (அப்பர் கூறுமாறு) பெருமானது கொன்றை மாலையைக் கண்டேன், சடையிற் கங்கையைக் கண்டேன், பிறையைக் கண்டேன், ஏறேறிப் போதலைக்கண்டேன், கறைக் கண்டத்தைக் கண் டேன், கையிற் கனலைக் கண்டேன், மழுவாளைக் கண்டேன், கொடுகொட்டி, கையலகு இவைகளைக் கண்டேன், ேேறறு திருமேனியைக் கண்டேன், கையிற் பாம்பைக் கண்டேன், புலித்தோல் உடையைக் கண்டேன், பொன்