பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○ கட்டு: HH - * 28 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) உன்னே எங்ஙனம் காணமுடியும் (காணமுடியாது என்ற படி) (5) உ மதி செஞ்சடையில் தண்கொன்றை, கங்கை; உமது கையில் எரியும் எரி ; இதுவும் ஒரு வேடிக்கைதான். (6) நான் பவன், பவன்' என்று சிவனுடைய திருநாமங்களைச் சொல்லிச் சொல்லித் திரிந்து அழைப்பேன். ஐயோ! பன்னுள் அழைக்கின்ருனே இவன் என்று எனக்குப் பெருமான் கரிசனம் கருவர். f (7) பெருமானிர்! ஒன்று சொல்லக் கருதுகின்றேன். தொண்டர்கள் துன்பப்படுதலைக் கண்டு பின் அவர்களுக்கு என்ன (ஆறுதலைத்) கருகின்றீர்? (8) என் கடன் பணிசெய்து கிடப்பது, பெருமானது கடன் அடியேனேத் காங்குதல். (9) பாகக் கில் ஒருபெண், கலையிற் பிறை-இவை புடன் பாம்பை வைக்கலாமா ! (10) உன்னே எப்போதும் நினைக்க முடியாமற் செய் கின்ருய், நான் கினைக்க முயற்சி செய்தால் உடனே அம் முயற்சியை மறப்பித்து வேறு ஏதேனும் நினைக்க வைக் கின்ருய்; இங்கனம் உன்னே எப்போதும் மறந்த நிலையில் நான் இருந்தும் உனக்கு வேண்டியவய்ை இருக்கின்றேன் : இது என்ன பாக்கியம் ; என்னேப்போலப் பாக்கியம் பெற்ற வர்கள் யாரேனும் உண்டோ ? சொல்லுக, பெருமானே ! (11) பெருமானே ஒரு சிறு வேண்டுகோள் : கங்கை அலை ஒரத்தில் கவழுகின்றதே இளம்பிறைக் குழவி, (தவறி அலையில் அது விழுந்து அடித்துக் கொண்டு போய் விடப் போகிறது- பாவம்) சற்று அதைக் கவனிக்கவும். (12) பெருமானிர் பிறையின் பக்கத்தில் பாம்பை ஏன் வைத்துள்ளீர் காரணம் தெரியவில்லையே ; பிறை அகப்படின் பாம்பு அதைச் சும்மாவிடாதே; இரக்கமின்றிப் பிடித்துக் கொன்ஞமே, ஐயா. 1.