பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. அப்பரைப் பறறய விவரங்கள் 29 துே 22. (1) அங்பரது வாழ்க்கை வரலாறு (9) அப்பர் சமண் மகத்திற் புகுந்ததும், சமண மதத்தை விட்டுச் சிவகெஜியைக் கடைப்பிடித்ததும், சூலை நோயுற்று அது தீரப் பெற்றதும் தலைப்பு 6-ல் விளக்கப்பட்டன. (1) சிவபிரான் அப்பருக்கு அறவுரை காட்டி கல் வழிப் படுத்தினர். சுமக்கை கிலகவதியாரே தம்மைச் சைவ நெறியிற் கூட்டி உதவின. காசனத்தால் 'அம்மையாரைத் கந்தார் ஆரூர் ஐயரே என நன்றி பாராட்டினர். (2) சமண மதத்தை விட்டுப் போய்விட்டார் என அறிந்த சமண அாசன் ஆள்களே அனுப்பி அப்பசை அழைத்து வரச் சொல்லக், கம்மைக் கூப்பிட வந்த ஆன்களை நோக்கி அப்பர், * பான் சங்காற்கு மீளா ஆளானேன், இனிச் சமணர் பேச்சைக் கேளேன் ; யான் ஆர்க்கும் குடி அல்லேன், எடினேயும் அஞ்சேன், என்னைக் கூப்பிட வங்க ங்ேகள் ஆர் ; உங்கள் மன்னவன் ஆர்; லக மன்னர் இடும் பணியை யான் பொருட்படுத்தேன் என். எல்லாம் கூறி, அவர்கள் வேண்டவே சென்றனர். (8) பின்னர்ச் சமணர்கள் இவரை நீற்றறையில் இட்டபோது இவர் நான் இறைவன் திருவடி கீழலில் ள்ளேன்; (இங்க நீற்றறை) குற்றமில்லாத வீணைபோல்வும், ை மதியம் போலவும், வீசு தென்றல் போலவும், இள வேனில் போலவும், நன்னிர்ப் பொய்கை போலவும் எனக்கு ள் னக் குளிர்ச்சியையும் இன்பத்தையும் தருகின்றது’ என மகிழ்க் கிருந்தார். (A) கஞ்சங் கலக்க பால் சோற்றினே வஞ்சனேயாகச் மர்ைதா, அங்க கஞ்சு அமுகம்போல ஆகும்படி இறைவன் அருள, உனடாா. (8) மதயானையைச் சமணர்கள் இவரைக் கொல்ல வினபோது அஞ்சுவது யாதொன்று மில்லை, அஞ்ச வருவதும் இல்லை எனத் துணிவுடன் கூறி, யானையை I சித்த பிரானுக்கு வேண்டியவன் நான்; ஈசனுக்கு வேண்டிய