பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) வர்களைக் கொலையர்னே ஒன்றும் செய்யாது, எனக் கிடம் -- * 「ア。 - * படக் கூறி அஞ்சாது கின்று வென்ருர்.

  • r = t T * ■ o * r - +

(t) கல்லோடு இவரைக் கட்டிச் சமுனர்கள் கடலில் இட்டபோது சிவனது திருகாழக்கை ஒகி, ஐக்கெழுத்துத் துணை கொண்டு இறைவன் திரு அருளாற் கரை கண்டு ஏறினர். இவ்வண்ணம் ச மனரின் கொடுமைகளினின்றும் உய்ந்தனர் அப்டர் பெருமான். (7) EFEE 3f LITEF ஒழியப், பெண்ணுகடம் என்னும்

ു രേ. ~...~" - o * 9۔ -۔۔ rol . . . . . தலத்தில்-இறைவா! எனக்குக் திருநீறு பூசு, இடபக்குறிசூலக்குறி என் மீது பொறித்து வை என வேண்டிக் கொண்டார்.

(8) (பண் மலிந்த மொழியவருடன்) திருஞான சம்பந்தப்பெருமானுடன் கூடிச் சென்று சிவக்கலங்களைத் கரிசித்தார். (9) வா, வா என இறைவன் இவரை அழைத்துச் சென் ஆறு கிருவலம்புரத்திற் புக்கு மன்னினன். (10) திருச்சக் திமுத்தம் என்னும் கலத்தில், ‘இறைவா ! இம்மையிலேயே, கூற்றவன் வருமுன் உனது திருவடிச் சுவட்டை என் மேலே பொறித்துவை' என வேண்டி கின் ருர் , அவர் வேண்டுகோட்கிரங்கிப் பெருமான் இவருக்குக் கிருநல்லூரில் திருவடி தீட்சை செய்தார். (11) ஒன்று கொலாம்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடி அப்பூ தி -=} - களின் மகனுர்க்கு உற்ற விடத்தைத் தீர்த்து. அப்பூ தி அடி- களே இ வர் கலி மெலி பும் படி அழல் ஒம்புவர், இவரது சிரசின் பூ இறைவனது திரு வடி-என ச் -- சி றப்பிக் துப் பாடினர். (12) சம்பந்தப் பெருமான் கேட்கத் திருவாரூர்த் திருஆதிரை விழாவைச் சிறப்பித்து முத்துவிதானம்' என்னும் பதிகக்கைப் பாடி, அதில் உலகம் எங்கும் எடுத் தேத்தும் ஆரூரன் தன் ஆதிரை காளால் அது வண்ணம் ” எனத் தெரிவித்தார்.