பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) உரைக்கார்; அவ்வாறே அப் பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் எழுந்த திருக்கயிலைத் தரிசனத்தைப் பெற்ருர் ; இதனை பாதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்ற போது எனவும் நெடுநீரில் கின்றேற கினைந்தருளி ஆக்கின வாறடியேனே ஐயாறன், நெடுநீரில் கின்றேறி கினேந்தருளி உருக்கினவா றடியேனே ஐயாறன்-என்றெல்லாம் தமது பதிகத்தில் குறித்துள்ளார். (20) திருவையாற்றில் காம் பாடிப் புகுந்த விதத்தை யும், ஆனும் பெண்ணுமாக அவர் கண்ட கோலத்தையும் ; “மலேயான் மகளொடும் பாடி’, காடொடு நாடும் மலையும் கைகொழுதா டா வருவேன்', முகமலர்ந்தாட ாவருவேன்,' 'கலேபெடையொடாடி’, மடப்பிடியோடும் களிறு, கோழி பெடையொடுக்கூடி'; 'பெடையொடாடிச்சேவல், பெடை யொடாடி காமை', 'பெடைமயிலொடுங் கூடி, பைங்கிளி பெடையொடாடி, வரிக்குயில் பெடையொடாடி -வருவன கண்டேன்,' எனவரும் அருமை இடங்களால் தெரிவிக் கின் ருர், (21) தாம் வயது ஏறி மூத்தவர் என் பதும், வயது மூத்தபிறகே சிவனுக்கு அன்பரானர் என்பதும்-கோதை நல்லார் கங்களோ டின் பம் எய்த இளையனும் அல்லேன் 7. 'காட்பட்டு வந்து 'பிறந்தேன், வெண்மயிர் விரவி என வருவனவற்ருல் அ றிகின் ருேம். (22) உன் அடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே எனக் கூறித் திருப்புகலூரில் சிவக் தொடு கலக்தார். - (2) அப்பரும் காலதாதரும் - காலதூதர்களுக்கு அப்பர் சேய்யும் எச்சரிக்கை (10) கால தாதர்களே! இராவணனுடைய பத்துத் தலைகளை யும் காளில்ை நெருக்கின பிரானுடைய அடியார்களை அனுகா தீர்கள் ; அணுகினல் உதைபடுவீர்கள் பத்திரம். - 1. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்றகளுல் - - க பிறந்தேன் என்பது இறைவனைப் பேசினேன் எனப் பொருள் தரும்.