பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 22. அப்பரைப் பற்றிய விவரங்கள் 多苍 கிறைய நீறணியும் அடியார்களின் எதிரிலும், ஐக்கெழுத் கில் ஒரெழுத்து வல்லாரிடத்தும், சிவன் என்று அரற்று வார் ஆராகிலும், ஆக அவர்களிடத்தும், தாளம், கொடு கொட்டிகொண்டு பஜனை செய்யும் அடியார்களிடத்தும், சிவனது திருவடியைப் போற்றி மகிழ்பவர்களிடத்தும், இன்பம் வந்து ற்ருலும், துன்பம் வந்து ற்ரு.அம் இறைவ லுக்குக் கொண்டும் கொடுத்தும்’ ஆட்செய் கொண்டர் களிடத்தும், சிவனடியார் கூட்டத்தின் பக்கத்திலும், சிவன் கிருவடியே நமக்குப் பற்று என்று இருப்பவர்களிடத் அதும், சிவாலயத்துக்குத் தீபதுாபம், சாந்து, கந்து அலங் கரிப்பவர்களிடத்தும் அணுகாதீர்கள். அவர்களைப் போற்றி ஒதுங்கிப் போவீர்களாக.-எனக் கால தாதர்களுக்கு எச்ச ரிக்கை செய்கின்ருர் அப்பர்.-பக்கம் 7 - தலைப்பு A (3)ம் பார்க்க. (2) அப்பர் உலக மாயைகளை வெருட்டுதல் (11) (1) புண்ணியங்களே! தீவினைகளே! திருவே! உங்க ளுக்கு என்னிடத்தில் இடம் கிடையாது தான் திருவா ரூர்ப் பெருமானது கிருவடியைப் பற்றித் திரிகின்றேன் ! எனக்கு இடர் செய்தால் நீங்கள் கெட்டுப்போவீர்கள். o (2) ஐம்பெரும் பூதங்களே ! உலகத்தையே உம் வசப்படுத்த வல்லிர்கள் நீங்கள் ; உங்களுக்கு உணவு ஆக மாட்டேன் நான் ; கிருஆரூர்ப் பரமனே நோக்கத்தில் உடையவன் காண் ; உங்கள் கருக்கை விட்டு விடுங்கள். (8) சுவை, ஒளி, ஊறு, ஒசை, காற்றம் எனப்படும் ஐம்புலங்களே ! பஞ்சேந்திரியங்களே ! உங்களுக்கு இவ் வையகமே போகாது ! உங்களுடைய ஆட்சி பெரிது ; ஆரூர்ப் பெருமான் என் உள்ளத்துள்ளான்; உங்கள் ஜெபம் என்னிடம் சாயாஅவ. 1. கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்காட் செய்ம்மின்திருப்பல்லாண்டு. இது சிவனடியார்களுக்கே தம்குலப் பெண் கன்க் கொடுப்பதும், சிவனடியார் குலத்துப் பெண்களையே தாம் கொள்வதையும் குறிக்கலாம். தே. ஒ. க.-- I]* -