பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (4) விறலே சூழ்ச்சியே! சுகமே, உலகை எல்லாம் நீங்கள் ஆட்டவல்லீர் ; ஆனல் ஆரூானேச் செப்பும் நான் உங்களால் ஆட்டுண்ணேன்; ஒடிப்போங்கன், அலையாதீர்கள். (5) மதமே, மானமே, ஆர்வமே, செற்றமே, குரோ தமே, லோபமே, பொறையே உங்கள் ஆட்சி பெரிது தான் ; ஆரூர்ப் பெருமானேச் சேர்ந்துள்ளேன் ; உங்களால் செலுத்துண்ணேன். (6) வறுமையே செல்வமே! வெகுட்சியே ! மகிழ்ச் சியே வெறுப்பே மாநிலம் எல்லாம் உங்கள் உணவு ; ஆல்ை உங்கள் உணவு கான் ஆகமாட்டேன்; நான் ஆரூர்ச் சோதியை நோக்குபவன் ; ஒடிப்போங்கள் 3 உங்கள் ஆட்சிக்கு நான் உட்படேன். 23. அப்பரும், வடமொழியும் (12) அப்பர் பெருமான் சமண நூல் கற்றவாதலின் அவ ருடைய திருவாக்கில் அர்ச்சிசன்', 'அனுசயம்”, ஆசாரம்', 'கயாமூலதன்மம்', 'புரோகாயம்’, ‘பூலோக, புவலோக, சுவ லோகம்’, 'பஞ்சேந்திரியம் முதலிய வடசொற்பிரயோகங் களேக் காணலாம். 24. அப்பரும் இசையும் [7 (20)] கமிழோடு இசைப் பாடல் மறவாதிருந்தும், இறைவன் திருவடிக்கு இன்னிசைப் பாடல்களைப் பாடிவந்தபோதிலும், ஏழு இன் னிை சகளையும் கொண்டு இறைவனே ஏத்துகின் றேன் இல்லையே, சிகாமம் (ாதநாமக்கிரியை) ஆகிய பண் களைக் கற்றறிந்தேன் இல்ேைய என அப்பச் வருந்து கின் ருர். 23. அரக்கர், அசுரர் (18) (1) போது அசுரர் : திரு மால், வானவர் இவர்களொடு கட்டி ■ L ■ i H அ சுரா கடல்ைக் கடைய விடம் எழுநதது.