பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அரக்கர், அசுரர் 5 டி அரக்கர் : அரக்கர் தம்மின் வல்லவர் எவரும் இல்லை மனக் கொண்டவர், போர் செய்பவர், குன்றுபோலத் கோள்களை உடையவர், கோடிக் கணக்கான பெருந்தவம் செய்தும் நன்ன்ெறி குன்றினவர், உணர்விலாதவர், குண மிலாதவர், பலநாளும் தீமை செய்தவர், கூட்டமாய் வந்து கொலைபுரியுங் கொடியர், பாசத்தை நீக்க முயலாதவர், பொலிவு அழித்தவர், இனிய சொல் இல்லாதவர், நல்வாழ்வு ஒன்றும் அறியாதவர். தானவர் : “ சிவனுக்கு அன்பு செய்பவர், வானவரை ஒக்கத் தானவர்க்கும் இன்சுவை அளித்தவர் சிவபிரான். (2) சிறப்பு 1. இரணியன் ககத்தால் அல்லாமல் வேறு வகை யால் வெல்லப்படாத திறல் வாங்க்கவன் ; இவனது உடலைக் ண்ேடனர் திருமால். 2. இராவணன் தனித் தலைப்பு-177 காண்க 3. கயாசுரன் : கயாசுரனைக் கொல்லவேண்டி ஆனே முகக் கடவுளை இறைவன் படைத்தனன். 4. சலந்தரன் : சிவபிரான் சலந்தானே அட்டது ' என்னுங் தலைப்பு 65(4) பார்க்க. சலங்கரன் மலேபோன்ற கோளேக் கொண்டவன் ; போர்வேண்டி வலியவந்த இவனே இறைவன் சக்கரத்ாைற் பிளந்தான். அந்தச் சக்கரத்தைத் திருமால்வேண்ட அதை அவருக்கு அளிக்க கருனே யாளன் இறைவன். - 5. சூரபன்மா : போருக்கு உற்ற சூாபன்மாவைக் குமாக கடவுள அடடனா. 6. தார்கன் : காரகன் என்னும் அசுரன் ஏழுலகை யும் கலிவிக்க, அக்கொடுமையைப் பொறுக்க முடியாத் தேவகணங்கள் இறைவனேத் துதித்துத் தொழக், காளி தோன்றி ஒடின தாாகனது உடலைப் பிளந்தாள் ; அங்ங்னடி,