பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தேவார ஒளிநெறிக் கட்டுரை, (அப்பர்) பிளந்த பின்னும் சினம் தணியாதிருந்த காளியின் சினம் தணிவதற்காகச் சிவபிரான் அரிய கூத்தினை ஆடி அவளது இனத்ன்த்க் தணிவிக்கார். * - 7. துக்கரன் : வக்கானது உயிரை வவ்வவேண்டிக் . -ெ + கண்ணைே - வன் ெ „Q - தருமால தமதி - 5L இறைவன் திருவடியில் LfN (3\\ f7 /T 5E; இட்டுப் பூசிக்க இறைவல்ை சக்கரம் அருளப்பெற்ருள். 28. அரசர் (14)

  1. .

சோழ அரசர், முடி அரசர், நாவலந்தி அரசர், தலை யாலங்காட்டுப் போர் விகழ்ச்சி, அரசர்கள் யானைமீதேறி வருவது குறிக்கப்பட்டுள. அரசர்களுள் கூறப்பட்ட வர்கள் : (i) இமயமலை அரசன் இவன் பெருந்திரு உடைய வன். இவனுடை: 凸凸石s பார்வதியின் மீது இறைவன் இருப்புள்ான். சிவனும் தேவியும் என்னும் கலப்பு 113 பார்க்க. - (ii) காகுத்தன் . (பூரீராமர்) இவர் சிவபிரானைத் திரு நாரையூரிற் பூசித்தனர். (iii) இராச்செங்கட் சோழன் : நாயன்மார் என்னுங் தலைப்பு - 146 பார்க்க. (iv) சகரர்கள் : இறைவன் இவர்களைத் தடுத்தாட் கொண்ட்ார். இவர்கள் காலம் மிகப் பழைய காலம். (v) தசரதன் இவ்வரசனுடைய குமாரன் பரீ TINILITM பிரானது தளர்ச்சியை இறைவர் நீக்கினர். - (vi) பகீரதன் : ஐம்புலன்களையும் அடக்கி அனேக காலம் மெய்யான தவத்தைத் து.ாய மனத்துடனும் கிட தெதியுடனும் செய்த பகீரதன் பொருட்டு அதிவேகமாய்ப் பூமியும் நெளியும்படிப் பாய்ந்து பல முகங்களாகப் பரந்து இழித்துவந்த கங்கைப் பெருத்ஆகக் கேவர்களின் கிட 'னர்ச்சியுடன் கசிய வேண்டுகோளுக்கு இரங்கிப், பனி பளவு ஆக்கி இறைவா கமதி சடையில் ஏற்றருளினர்.