பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ஆறுகள், நீர்நிலைகள் 37 = ங் (vii) மாவலி மறைக்காடு என வழங்கிய வேதாரணி ாக கில் (கர்ப்பக் கிரகத்தில் இருந்த பேத்து நெய்யை ன்ன வந்த) ஒரு காரெலி தன் மூக்கை அத் தீபக்கனல் - ஆற்ருத மூக்கால் (வத்தியைக்) தூண்டிட 1.கனுல் தீபம் நன்கு தாண்டப்பட்டு எரிய, இறைவர் மகிழ்ந்து அந்த எலியை (மாவலிச் சக்கரவர்த்தியாகப் பிறப்பித்து) மண், விண் முதலிய உலகங்களை ஆளும் பேற்றினேக் குறைவறக் கொடுத்தருளினர். '; ii o th # -- 27. ஆறுகள், நீர்நிலைகள் (15) அரிசில் : முத்துக்கள் ஊர்ந்துவரும் நீரைக்கொண் 'ட தி. கங்கை : பரேகன் வரமாகக் கேட்க, ஆயிர முகமாகப் பரந்து, பூமியும் நெளியும்படி, தேவர்கள் ஏத்த வந்து இறங்கிய ஆறு இது. தெளிந்த நீரை உடையது. கும்ப கோணத்தில் மகாமக தீர்த்தத்தில் வரும் சதிகளுள் ஒன்று. கங்கையில் ஆடிலுைம் ஈசன் ஒருவன் உளன் என்னும் உணர்ச்சி யில்லையாயின் ஆடின பயன் கிட்டாது. கடுவாய் இது குடமுருட்டி யாறு: சங்கும் மலர்களும் இதன் அலைகளில் வரும் ; இந் நதியிற் பூச நீாாடுதல் சிறப்பு. கன்னி : கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் தோன் 'றும் நதிகளுள் ஒன்று இது. # காவிரி : மலையினின்று இழியும் அருவிகளைக் கொண் டது. கால்களே (கிளைகளை)க் கொண்டது ; சோணுட்டிற் பரவுவது. கொய் மீன்களையும், முத்துக்களையும், மணி களேயும், பவளங்களையும், மயிலிறகுகளையும், வண்டல் மண லையும், மந்தாரம், மல்லிகை, செண்பகம் முதலிய புது மலர்களையும், மலைப் பண்டங்களையும் அடித்துக்கொண்டு வரும்; வயல்களுக்கு வேண்டிய நீரைத் தரும். காவிரியின் காையிற் கொக்கினங்கள் பயிலும். பக்தர்கள் காவிரிநீரில் ஆடிக் கனிந்த அன்புடன் இறைவனைப் பணிவார்கள்.