பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ö தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) இருக்கு வேகம் , ஒதிக்கொண்டு துாய காவிரியின் கன்னிர்கொண்டு இறைவனுக்கு ஆட்டுதல் வேண்டும் காவிரி நீரில் ஆடிலுைம் ஈசன் ஒருவன், உளன் என்னும் உணர்வு இல்லையேல் ஆடின பயன் கிட்டம்.து. குமரி : குமரி தீர்த்தத்தில் ஆடினலும் ஈசன் உளன் என்னும் உணர்ச்சி இல்லையேல் ஆடினது பயனற்றதாகும். கெடிலம் : மலைகளினின் ரிழிவது, கட்டிக் கேன் போலும் நீரைக்கொண்டது , கெண்டை மீன் நிரம்பியது கோண்டும் இடங்களில் பொன் கிடைக்கப்பெறுவது செம்மையான நீரைக் கொண்டது, தூய வாளொளிபோன்ற தெள்ளிய நீரை வீசும் ; சென்னையின் மடல் கிழிய ஒடும் நீரில் மணிகள் சிந்தும் : கயல், செண்டை ஆகிய மீன்கள் பாயும் நீர் வாய்ந்தது ; திரைகளில் மலையிடையுள்ள வயிரதி திரள், மாணிக்கம் ஆகிய புணிகள் கிடக்கும் ; மாகர்கள் குடைந்து ஆடுவது ; தெய்வ நதி, தென்திசைக் கங்கை (ககூகிண கங்கை) எனப்படும் இந் நதி திருஅசிகைக தலக ைகச சூழவரும. கொட்டாறு : காவிரியின் கால் இது. கோதாவிரி கும்பகோணத்து மகாமக திர்க்கக்கே வரும் நதிகளுள் இது ஒன்று. பெண்ணை மலைப் பண்டங்களைப் பறித்து வருவது; திருமுண்டீச்சு ாம் என்னும் தலத்து இறைவனே வலங் கொள்வது இந் நதி. மண்ணி : இருண்ட பொழில்களாற் சூழப்பட்ட நதி. 6ü] ❍I 6a ᎼᏏ : இதன் நீரில் மணிகள் புரளும். கொள்ளிடம், கோமி (கோமதி), சரஸ்வதி, சாமி, யமுனே, வெண்ணி (பாமணி) நதிகளும் கூறப்பட்டுள்ளன. கயல்மீன், சேல்மீன் பாயுங் கயங்கள், வண்டுகள் உலவ காள்தோறும் மலரும் தாமரைத் தடங்கள், வண்டுகள் மூசும் பொய்கைகள், ஆம்பல் மலரும் குளிர்ந்த பொய்கை