பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இலிங்கம் 39. துே கள், வண்டுகள் பறந்தோட மீன்கள் பாயும் பொய்கைகள் == o o 圖 - செங்குவளே மலரும் குளங்கள் கூதப்பட்டுள. 28. இசையும் பண்ணும் (16) இசைகளுள் இருக்குவேத இசையும், ஏழிசையும் ; பண்களுள் காங் தாரமும், (சீ)காமரமும், செவ்வழியும், பஞ்சமமும், வண்டின் பண்ணும்; வாக்கிய இசைகளிற் கின்னாம், குழல், வீணை, யாழ், பாலையாழ் இசைகளும் பாடல்களில் கழிழோசைப் பாடலும், பண்பொருந்த இசை பாடுதலும் கூறப்பட்டுள. பண் பொருத்தப் பயின்று பாடும் அடியார்கள் திருக்கோளிலி என்னும் தலத்தில் இருந் தாாகள. 29. இந்திரன் (17) இந்திரன் தேவர்களுக்குத் தலைவன். ஈ.அ. உற்று மாண்ட இந்திரர்களின் எண்ணிக்கை கங்கை யாற்றின் மணலின் எண்ணிக்கையை நிகர்க்கும். இந்திரன் வழிபட்ட விவரங்களைத் தலைப்பு 182-ல் பார்க்கவும். 30. இலக்கண விசேடங்கள் (18) அப்பர் பெருமானது கிருவாக்கில் அசைச் சொற்கள் அண்விசேடங்கள், இடைக்குறை, கடைக்குறை, இடை கிலைத் தீபம், எதுகை-மோனே விசேடங்கள், போவி . மரூஉ, உருபு மயக்கம்-முதலிய இலக்கண விசேடங்களை காணலாகும 31. இலக்குமி (19) இலக்குமி-திரு, கிருமகள், பூமகள், செய்யாள் எனக் கூறப்பட்டுளள். இலக்குமி சிவனேப் பூசை செய்வாள், சிவபிரானது திருவடியில் விளங்குவாள் இலக்குமி 32 இலிங்கம் (20) இங்குள்ளேன் என்று இலிங்கமாக எரியிடைத் தோன்றினன் இறைவன்.