பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. உபதேசம் (நெஞ்சுக்கு) 43 ங் டன் பிறந்தார், தாரம், புக் கிரர், காம்தாம் ஆரோ, எங்கனம் வந்தோம், எப்படிப் பீோவோம்-இவையெலாம் ஒரு மாயம்-இவை தம்மை நம்பி மகிழாதே, நெஞ்சே. இக்க உயிர்போங் கூட்டை ஒரு பொருளென்று மதித்து உலகெலாம் ஆளலாம் என்று நீ ஆகாசக் கோட்டை கட்டு கின்ருய் ; நெஞ்சமே ! உனது ஆங்காரத்தை விட்டொழிக நீதியால் கித்தமும் சிவனே கினேந்துய்க ; அப்போதுதான் விடுகற்கரிய பிறவியை நீ விடலாகும், பஞ்சம் வந்ததே என்று அஞ்சாதே, நெஞ்சே ! சிவனெனும் முக்கட் o . - - Ls - - --- பொன்னெடுங்க்ன்றம் துனே உளது ; முன்செய்த பாவங் (芝。 ይ تخمئی التي گي y Gf - கள் இப்போது வந்து உன்னைச் சங்கிக்கின்றன ; அது o n o * = து . o i. ஏனென்ருல் நீ முற்பிறப்பில் சிவனுக்கு ஆட்செய்யாத காணத்தால் , இங்கப் பாவங்கள் பற்றற வேண்டினுல், உன்னே யல் - "Ե ટદે; ானக்க இல்லை. ெ மானே!" உன்னையல்லால் வேறு தணை எனக்கு இல்லை, பெருமானே என நீ ஆரூர்ப் பெருமானேப் போற்றி கிற்பாடாக, நெஞ்சமே சேற்றிற் கிடக்கும்பன்றிபோலப் படுதலேவிட்டு, நீ தேறிச் சிவனே கினைப்பாயாகிற் சிவகதி அடைதல் திண்ணம்; நெஞ்சே! என் மீது பழைய பகை உனக்கு ஏதேனும் உளதோ ; புண்ணியமும் நன்னெறியும் வேண்டு மாயின் நீ ஆருமா என்று ஏத் தி கித்யாயாக, கடல் காங்கி 도 - f لیستی" ** ت இ) ம, உல மேலெழுங் து மூடினு:ம, ம ைதி ம.மு. இ.இ వ్రై! {D o o o -- - * r+, o - o - - -- தசை செ டி.இ , சுடா கள வ لايا இது . . I Þ ©öᎼᎢ டா தலப, புகினும், நெஞ்சே 虏 அஞ்சாகே ! இறைவன் திருவடி நமக் குக் கிண்ணமாகத் துணை புரியும்; அமணர், புத்கர் கூறும் பொய்யுரையை மெய்யென்று நம்பி இடகிற் படாதே, இறை வலுக்கு உகந்தது கமி ழ்மாலை ; ஆதலால், நெஞ்சமே! 虏 தமிழ் மாலைகளை அவருகி குச் சமர்ப்பிப்பாயாக : அதுவே 믿_ ய்யும் வழி. அவ்வ ழியைக் கடைப் பிடித்து உய்வாயாக. என்ன புண் ணியம் செய்தனையோ, நெஞ்சே ! இறைவன் - so திருவடி மனக்கினும் சிரத்திலும் விளங்குகற்கு. (8) இறைவனைக் காணும்வழி (54, 24(4)) இறைவனேக் காண வேண்டுமென்ருல் இறைவனே -- H * : ۱۔۲-یم లాs: - - + வணங்கவேண்டும், ஒழுக்கநெறி வேண்டும், பணிசெய்ய