பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) வேண்டும். உதாரணமாகக், கோவண உடையே போதுமென உணர்ந்து உடுத்தல் வேண்டும், அஷ்டாங்கமாக வீழ்ந்து பணியவேண்டும். கிருநீறு, கண்டி (ருக்ாகம்) அணிதல் வேண்டும். சாணம், நீர் கொண்டு திருக்கோயிலை மெழுகிச் சுத்தி செய்தல் வேண்டும் ; மரங்களில் ஏறி மலர்கள் பறிக்க வேண்டும் ; உள்ளத்தில் களிப்பூறப் பூக்களைப் பறித்தல் வேண்டும், பூக் கூடையைச் சுமத்தல் வேண்டும்; இறை உருவை கெய், பால், கிரம்ப நீர்கொண்டு ஆட்டி மகிழ வேண்டும்; எருக்கமாலை, குவளை மாலை, நறுமலர் மாலைகளால் இறையை அலங்கரிக்க வேண்டும்; அவரை அணைந்து மலரிட்டுப் பூசிக்க வேண்டும் ; கையிற் கபாலம், கட்டு வாங்கம் விளங்கவும், நெற்றியில் திலகம், கழுக்கிற் கண்டி, விளங்கவும், வாயாற் சங்கம் ஊதியும் (பைரவ கோலத்த ாாய்) விளங்கவேண்டும் ; பொய், வஞ்சனே முதலிய துர்க் குணங்களை நீக்கி, இறைவனைப் புகழ்ந்து போற்றுதல் வேண்டும். இத்தகைய கொண்டு ஒன்றும் செய்யாது அரியும் அயனும் இறைவனேக் காண முயற்சி செய்தார்கள். அவர்கள் முயற்சி எங்கனம் கைகூடும்! அதனுல்தான் கங்கள் முயற்சி கைகூடாது இறைவனேக் காண முடியாமல் இருவரும் கிகைத்தனர். (கி) உலகினர் பொருட்டு வருந்துதலும், அவர்களுக்கு மெய்க்கேறி காட்டுதலும் (24(3)) * 1. அரக்கணும் இராவணனுடைய அகங்காரத்தை அடக்கி அவனுக்குப் போருள் செய்த பெருமானுடைய பெருந்தன்மையை அறியப் பெற்றிலர் கருக்கிலாக சில கயவர்கள் (கீழ்மக்கள்). 2. அந்திப் பொழுகிற் சூரியனே வணங்குகின்ருர்கள், அந்தச் சூரியன் சிவனுடைய கிருவுருவத்தன்கானே : இருக்கு ஆகிய வேதங்கள் ஈசனே க்கானே கொழுகின்றன; இக் கருத்தைச் சில கல்மனத்தினர் கினைப்பதே இல்ஆல் 3. சிவனுக்கு அடிமையாவதுமில்லை, அடிமையான வர்களே அடைந்து உய்வதுமில்லை; அங்கனம் ஆட்பட்டு