பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. உபதேசம் (உலகினர் பொருட்டு வருத்துதல்) 45 மெய்ந்நெறியில் சிற்பதுமில்லை, இவர்கள் செவி-தொளை படாத சுரைக்காய்தான் ; இவர்கள் வீனக மாய்ந்து மண்ணுக்கு இரையாகிக் கழிகின்ருர்கள். سيا 4. தேவர்கள் இறைவனுக்குப் பணி செய்வதைக் கண்டு உண்மையை அறிகின்ருர் இலர் தீவினையாளர். 5. அக்கினி பெருக்கிப் பூஜை (அக்கினி கோத்திரம்) செய்கின்ருர்கள். அந்த எரி ஈசனுடைய திருவுரு வர்க்கம் என்பதை அவர்கள் உணர்த்தாரில்லை அரிக்கும் அயனுக் கும் அரியய்ை" கின்ற ஈசனே உணராது அவர்கள் நரி விருத்தக் கதைபோல-(கரி எப்படி நீரில் கிழலில் தெரிந்த மாமிசத் துண்டை எடுக்க முயன்று வாயிலிருந்த மாமிசத் துண்டையும் இழந்ததோ அவ்வாறு) அக்கினியையும் திருப்திப் படுத்தாது ஈசனையும் கிருப்திப் படுத்தாது பலனை இழப்பார்கள். 6. கங்கை, காவிரி, குமீரித்துறை, கடல்நீர்-இவை களில் நீராடினலும், வேள்வி இயற்றினும் ஈசன் எங்கும் உளன் என்னும் உணர்ச்சி யில்லாதவர்க்குப் பயனே கிட்டாது. நாடும், காடும் நடந்து கிரியினும், பெருந்தவம் செய்யினும், ஊன் உண்ணுது மேனேக்கி கின்ருலும், ஞான மூர்த்தியை உணராதார்க்கு நன்மை பிறவாது ஒழுங்காகக் கோயிலுக்குப் போவதும், அங்கு மூர்த்திகளின் திருவுரு வங்களைத் கரிசிப்பதும், ஆயிரக் கணக்கில் வேகங்களை .ஒதுவதும்-மனம் ஈசனிடத்திற் புகாவிடின்-யாதொரு பயனையும் த ரா. 7. வேடங்களைப் பூண்பதும், தேகத்தை விாதாகி களால் வருத்துவதும்-அம்பலத்தாசைப் பாடாத பண் பினருக்கு யாதொரு பயனையும் தரா. 8. அானிடத்தில் அன்பில்லாமல் கோடி தீர்த்தம் கலந்து குளிப்பது-ஒட்டைக் குடத்தில் ஒடும் நீரை மூடிவைப்பதற்கு நிகராகும். 9. செத்துச் செத்துப் பிறக்கும் தேவர்களைத் துதித்துப் பக்தி செய்யும் மனப்பாறைகளுக்கு அரியும்