பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) திருவையாற்றைத் தொழுவீர்களாக-"அதுவே தவநெறி. பொருள் பொருள் என்று பொருளைத் தேடி மகிழ்கின்றீர் களே ! நீங்கள் ஐயாறு ஐயாறு என்பீராகில் அல்லல் தீரும்; அமருலகம் ஆளலாம் : திருஒற்றியூ ரிை எப்போதும் தொழு வீர்களாக உங்கள் வினே தீர வேண்டில் ஒற்றியூர் 39–?Ì}Ł__ [LJ கோவை மனத்தினுள் விளக்கேற்றித் தியானியுங்கள் ; புதுமலர்கொண்டு அவர் பாதத்தை ஏக்த கம் பாவங்கள் விலகிப்போம்; கச்சிஏகம்பனைத் தொழுவீர்களாக-அவர் நம்மை ஆண்டருளுவர் ; நமது அஞ்ஞான இருள் விலகும்; நம்மைச் சிறைப்படுத்தியுள்ள வினே திர வேண்டில் கடம்பந் துறையைச் சேருங்கள், தொழுமின்கள் வாழ்க்கை வேகனே களை அறுக்க நீங்கள் வல்லாக வேண்டில் விரைவில் கடம்பூர்க் காக்கோயிலைச் சென்று சேருங்கள் ; தொழுது வணங்க எழுமின்கள் ; நீங்கள் கண்டி,பூச் கண்டியூர்” என் பீமா கில் உங்கள் வல்வினே கழன்றுபோம்; நீங்கள் உய்யும் வழியைக் கூறுகின்றேன், கேளுங்கள்-மாதர் வலையிற்படாது, காலன் வருமுன், , மன மலரொடு கருவிலிக் கொட்டிட்டையைச் சேருங்கள்; நாள்தோறும் சிந்தியுங்கள் : மலர் கொண்டு பூசியுங்கள் ; உங்கள் பிறவி நோய் தொலையும் ; வாடி வருந்த வேண்டாம் ; கழுமலத்துப் பெருமானு க்கு ஆளா வதன் ജി (? 3!_l 5 தியுண் டோ இவ்வுல கிடையே ; இன்றுள்ளவர்கள் கா ளை இல்லை என்னும் உண்மையை உ ைரா.ஆன திரி இன்றவர்களே ! நீங்கள் இவ் வுடலை விடுமுன்பு திருக்காட்டுப்பள்ளியைத் தரிசின் து உய்வீர்களாக. மாதர்களை விரும்பி ஒழுக்கம் இழந்து திகைக்கின்றீர்களே! பேதைகளே! திருக்காட்டுப் பள்ளியில் உறையும் நீலகண்டனேத் தினந்தோறும் காலையிலேயே தொழுவீர்களாக. தாயத்தார், தமர், பெண்டிர், மக்கள், விதி என்னும் மாயத்திற்பட்டும், கவலைப்பட்டும் மயங்குகின்றீர்களே f கானூர்ப் பெருமான வணங்குங்கள்; உங்கள் வினே மாயும் : அவர் பாதங்களை அடைதலே நல்வழியாம் ; நீங்கள் குடமூக்கே குபமூக்கே என்பீர்களாகில் உங்கள் போல்லா