பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபதேசம் (கல சம்பந்தமானது) 49 வினைகள் தீர்ந்து நீங்கள் அானேக் குறுகமுடியும் ; மரக் கொக்குப்போல ஏன் வாய்விட்டு அலறி வேதனைப் படுகின் கின்றீர்கள், குரக்குக்கா என்னும் கலத்தை அடையுங்கள் ; உங்கள் குற்றங்கள் யாவும் கொலையும்; துன்பத்திலும் கோயிலும் அழுந்திச் செல்ல கினேயாமல் திருக்கொண்டிச் சரத்தைத் தொழுவீர்களாக ; உங்கள் வினே மாயும்; அத் கலத்தப் பெருமானேப் பாடிப் பணியுங்கள்; உங்களைப் பரலோகத்தில் இருத்துவார் அவர்; நீங்கள் கோடிகா ஈசனைப் பரவி நாடோறும் போற்றுங்கள் ; அங்கனம் ஈசனைக் கூருவிட்டால் நீங்கள் மாதர் மயக்கிற்பட்டு வாடுவீர்கள் ; ஊர்க்காவலர் செய்யும் தண்டனையில் உங்கள் காலம் கழியும் ; நீங்கள் கோழம்பா எனக் கூறின் பெருஞ்செல்வம் உங்களுக்குச் சேரும் ; கிருக்கோளிலி நாதனே இரவும் பகலும் பாடுங்கள்; சிவகதி கூடுவீர்கள்; மனையாள், சிறுவர், சுற்றத்தார்-இவை யெலாம் நிலைத்திரா. கம்முடைய நாளும் நிச்சயமில்லை, நமக்கே தெரியாது ; நோய்களோ தொண்ணுாற்றெட்டு வகையனவாயுள்ளன. ஏன் வேதனைப் படுகிறீர்கள்-யமன் வருமுன்பே கிருக்கோவிலி அரஞர் திருவடியை வாழ்த்துங்கள் ; ஆசை, கோபம், விரோதம் இவைகளை விட்டால் திருச்செம்பொன் பள்ளி ஈசன் நமக்குப் புனிதமூர்த்தியாய் விளங்குவார். பொருள் வேண்டும் எனத் திரிந்து அம் மயக்கில் விழாதீர்கள். சேறைப் பெருமானர் திருவடியை அடைந்து உய்ம்மின்கள். மாய மனைவாழ்க் கையை மகிழ்ந்து வாழ்கின் மீர்களே ! நீங்கள் சோற்றுத்துறை சோற்றுத்துறை என் பீர்களாகில் உங்கள் துயர் நீங்கி கன்னெறியிற் சேர்வீர்கள்; உங்கள் காலம் கழிவதன் முன் திருச்சிற்றம்பலத்தை அடையுங்கள்; பெருமானது நடன கோலத்தைத் தரிசியுங்கள். அவரைப் புகழாத நாள் எல்லாம் நீங்கள் பிறவாதநாள் என்று அறிமின்கள் ; உங்கள் உரை தளர்ந்து, உடல் நடுங்குமுன் திருநல்லத்தைப் பரவுங்கள் ; மலர்து வித் தொழுமின்கள், பணிமின்கள், பணிபவர்களுடன் சேருங்கள், பணியாதவரை விட்டு விலகுமின்கள். கொல்வதற்கு யமனர் குறுகும்போது - கிருநல்லத்துப் பெருமான் கழலை நீங்கள் சொல்ல தே. ஒ. ச. -4