பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 37 23ు @uu6ు (26) (உலகர் பொருட்டு வருந்துதல் என்னும் தலைப்பு 11-2-ம் பார்க்க.) " இவ்வுலகில் உடல் போனவழியே உயிரும் போகின்றது; உலகோர் உண்மை ஒன்றையும் அறிக்கிலர் ; நிகழ்ந்த வினைப்பும் இலர். இன்பத்தை நாடி முயலுவார் ; முயற்சி பலிக்காவிடின் இடர்கள் குறுக்கே வந்தால் சீ இது ஒரு மாயம் எனக் கையிழந்து கிற்பர். I. 38. உலகங்கள் (27) உலகங்களுள்-மண்ணுலகம், விண்ணுலகம், சிவ லோகம், சுவலோகம், நாகர் உலகம், பரலோகம், பாதாளம், புவலோகம் கூறப்பட்டுள. உலகங்கள் மூன்று என்றும், ஏழு என்றும், இந்தப் பூமி நீண்டது, அகன்றது, ஊர்கள் நிறைந்தது, கரிய ஆழ் கடலால் சூழப்பெற்றது என்றும் குறிக்கப்பட்டுள. விண்ணுலகம்-மேலுலகம், பொன்னுலகம், வானேர் உலகம் என்றும், சிவலோகம் வாராஉலகு என்றும், நாகர் உலகம்-உரகர் (பாம்பு) உலகமென்றும், பாதாளம்-ஏழு என்றும் அறிவிக்கப்பட்டுள. 39. உவமைச் சொற்களும் உவமைகளும் [28, 29] அடுத்த, உலா விய, கொப்புளித்த, கழுவிய-போன்ற சில அரிய உவமை உருபுகள் ஆளப்பட்டுள. பிடியுங் களிறும் போல வால்கள் பயில்கின்றன என வம், எவ்வண்ணம் எந்த எண்ணை ஒன்பதாற் பெருக்கின லும் பெருக்கி வந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்டினல் ஒன்பதே வருகின்றதோ அவ்வாறு எனது உரை மொழிக