பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. ஐந்கெழுத்து 53. ளெல்லாம் நான் , என்ற அகங்கார நிலையைப் பற்றியே. கிற்கின்றன எனவும், உலைநீரில் க்னது முடிவு தெரியாது கிளைக்கும் ஆமை போலவும், பட்டிநாயின் வாழ்க்கை போலவும், சேற்றிற் படிந்து கிடக்கும் பன்றியின் வாழ்க்கை போலவும் வாழ்க்கையின் தன்மை உளது எனவும், படைகள் போலவும், ஆட்டிறைச்சியை மொய்க்கும் காக்கை கள் போலவும் வல்வினைகள் நம்மை மொய்த்துப் பிடுங்கு கின்றன எனவும் அருமையான உவமைகள் சில விளக்கப் பட்டுள. 40. உறவினர் (30) தாய், கங்கை, புத்திரர் (மக்கள்), உடன் பிறந்தார், கொழுநன், மனைவி, மாமன், மாமி, ஏனைய ஒத்தும் ஒவ்வா தும் உள்ள உறவினர்கள்-கூறப்பட்டுள்ளார்கள். 41. எண்கள் (31) அரை, ஒன்று முதல் பத்துவரை, ஒன்றரை, பதி னென்று, பன்னிரண்டு, பதினெட்டு, இருபது, முப்பது, முப்பக் காறு, அறுபது, எழுபத்கெட்டு, எண்பது, கொண் அனுாற்ருறு, நாறு, எண்ணுயிர நா.ம., ஆயிரம், எண்ணுயிரம், தாருயிரம், ஆறு நாருயிரம், நுாறு தாருயிரம், கோடி, ஆறு கோடி, நாறு கோடி, எண்ணுயிாங்கோடி, என்னும் எண்கள் கூறப்பட்டுள. 42. எதிர் மொழிகள் (32) גל " அடி முடி ’, அருமை எளிமை', ' வரவு செலவு ’’ போன்ற எதிர் மொழிகளாயுள்ளன. நாற்று எண்பத் தொன்று ஒளிநெறிப் பகுதியிற் காட்டப்பட்டுள. 43. ஐந்தெழுத்து (33) ஐந்தெழுத்து-சொல் விளக்காயது, சோதியாயது, நாவினுக்கு அருங்கலமாவது, பலவற்றையும் விளக்குவது. பலருங் காண்பது; அதுவே ஞானம், கல்வி, விச்சை; تانگے ['قے