பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பர்) - தம்மை அடைந்தவர்க்கு கன்னெ றியைக் காட்டும்: இல்லறக் தார்க்கு ஒளிகாட்டும் விளக்காகும், இருளை விலக்கும், உய்யும் வழியைக் காட்டும், அச்சக்கைத் திர்க்கும், நடுக் கத்தைக் கெடுக்கும், படைக்கலம்போல உட்கவும்: குலத்துக் கேற்ற நலத்தைக் கொடுக்கும், தவநெறியைக் கூட்டு விக்கும். - ஐங்கெழுத்து-சுருதிபோல | மது) சிங்கையில் விலைத் திருக்கவேண் டும் ; அதை எப்போதும் நாம் காவில் கவிலு தல் வேண்டும். ஐக்கெழுத்தைக் கசிவுடன் இதனவாக ளுடைய உள்ளத்தே மாதும் காமுமாய் இறைவன விளங்கு வான். அதை மறவாத கினே வார்க்கு அவன் மருதகாய கின்று நோய், பிணிகளைத் திர்ப்பான், அவரிடம் சிறந்து கிற்பான், அவருக்குத் தேன் போலவும், கருபபஞசூாறு போலவும் இனிப்பான்; அவருக்கு வான கத்தில் இ டங் கொடுப்பான் ; ஐந்கெழுக்கே கதி என்றிருக்கால்கான் அவனது அருளைப் (്. றலாகும். வஞ்சனேயுடன. அஞ் செழுத்தை ஒதுபவர்க்குக் து ர கிற்பான் ♔ ഞpഖങ്ങ്

  • சிவாயநம என்று வாய் குளிரக் قرار می திருமே இடுதல்வேண்டும். ஐந்கெழுத்தை ஒதினுல் அரனிடம் ஆன் பு உண்டாகும், ஐம்பூதங்களின் சேட்டை ஒழி ம, வினப் பகை அஆறும், விண்ணுலகு கிட்டும், கல்லுடன் சுடடிக கட லில் எறிந்தாலும் அது நல்ல துணையாய் கின்ற உய்விக்கும்; ஐங்கெழுத்தை ஒதாது ஒழியின் நோய் கலியப் பிறக்கலும்; இறக்கலுமே தொழிலாக முடியும் ; ஐந்கெழுக்கை ஒகித கிருநீறு அணிக்கால் இடுக்கண் வாராது, வினேயும் கோயும் தீயிலிட்ட விறகுபோல மாய்த்தொழியும், பாவங்கன் அற்றுப்போம். ஐக்தெழுத்து ஒன்று வல்லாரையும் (E LE) Յtr து.ாது வர் அனுகலாகாது. நமச்சிவாயப் பத்தி ஆகிய * சொற்றுணை வேதியன் என்னும் திருப்பதிகக்கை ஒகினல் இடுக்கண் வாரா த.

ஐந்கெழுத்தை ஒதினகால் இறைவன் சமு 'அ' நெஞ்சகத்தே தோன்றக் கிடக்கின்றதெனவும், இறக்கும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தை ஒத, இறைவ!