பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. ஐம்பூகம் 55 | lள் புரிகி எனவும், "இறுதிக் தாலத்தில் நான் விக்கி ஐங் ...1ழக்கை ஒத மறந்தாலும், இறைவா ! என்னேக் குறிக் ..ாள வாயாக’ எனவும் அப்பர் பெருமான் இறைவனிடம் t; | "J றையிடுகின்றன்ர். 44. ஐம்புலன்களின் சேட்டை ; ஐம்புலன்களே வெல்லும் வழி (34) ஐம்புலன்களும் அதைத் தருக, இதை விடுக எனக் கூறி நம்மை நலிவிக்கின்றன. இரவும் பகலும் ஆட்டி வைக்கின்றன; அவைகள் ஆட் டிவைக்க நான் ஆடுகின் றேன். இறைவனே! நீ என்னே ஐவர்க்கும் ஒற்றிவைத்துள்ளாய். ஜவருங் கள்வர் ; வஞ்சகர் ; சங்கடம் பலவும் செய்பவர் ; நன்னெறியிற் செல்லவிடார் ; சுவை, ஒளி, ஊஅறு, ஒசை, நாற்றம் என்னும் உறுப்புக்களே உடையவர் ; அவர்கமைத் கடுத்து வெல்ல முடியவில்லை. அவர் வேண்டும் வழியே போய் ஆம் குழியில் வீழ்கின் ருர்கள் அறிவிலிகள். அவர் கமை அடக்கி ஆள்பவர் கருக்கில் இறைவன் வீற்றிருப் பான். இறைவன் திருவடி நீழலில் கின்று உணர்வு என் னும் அம்பால் அவ் வஞ்சக் கள்வரை எய்து வெல்லலாம். அவர்கம் கட்டில் கின்று நம்மை மீள்வித்தருளுவன் இறை வன். ஐம்புலன் என்னும் மதக்களிற்றை வெல்ல வல்லவன் இறைவனே. 45. ஐம்பூதம், ஐம்பூதங்களின் விளைவு (35, 101) நிலம், நீர், தீ, காற்று, விண் என்னும் ஐம்பூகங்களாய் கிற்கின் ருர் இறைவர். பொறையுடைய பூமி, பாய்கின்ற நீர், சுடுகின்ற தீ, சுழல்கின்ற காற்று, நீங்காக நாதத்துக்கு (ஒலிக்கு) இடமாகிய விண்-ஆய இவையெலாம் ஆகி கிற்கின் ருர் இறைவர். விண்னகத்தே" ஒன்ருகவும், காற்றி

  • T.`a9airafa ஒன்று. ஒசை. 2. காற்றில் இரண்டு - ஒசை, ஊறு , 3. தீயில் மூன்று - ஒசை, ஊறு, ஒளி : 4. நீரில் நான்கு - ஒசை, ஊறு ஒளி, சுவை ; 5. மண்ணில் (பூமியில்) ஐந்து - ஒசை,

H ஊறு, ஒளி, சுவை, நாற்றம்.