பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) இவள் இரண்டாகவும், தீ உருவில் மூன்மூகவும், நீரிடத்தே நான்காகவும், பாரத னில் ஐந்தாகவும் அவர் கலந்துவிளங்கு கின்ருர், 'வான் ஆகாசம் ஆன்ை ' என்ற கல்ை வான் வேறு, ஆகாசம் வேறு என்பது போலக் இச்ரிகின்றது. இந்த ஐம்பூதங்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன. அவை களின் சேட்டையில் உலகெலாம் வசப்பட்டு வேகனைப் படுகின்றது. ஒரு பூதத்துக்கு வேண்டியது மற்ருெரு பூதத்துக்கு வேண்டாததாய் உளது. 46. ஐராவனம் (36) வெள்ளிமலைபோன்ற ஆனையாகிய ஐராவணத்தின் மேல் எருது இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏஅவார் இறைவர். 47. ஐராவதம் (37) தேன் கிறைந்த கொன்றைப் பூவால் காலை, உச்சி, மாலை மூன்று வேளைகளிலும் கவருது பூஜை செய்து தவகிலையிலிருந்த வெள்ளானே க்கு (ஐராவதத்துக்கு) அது விரும்பிய வரங்களைக் தந்தார் வெண் காட்டு ஈசர். அதன் அன்பைக் கண்டு முத்தியும் தங்தனன் பத்கர்களுக்கு இனிய அமுதம்போன்ற பாசூர்ப் பெருமான். 48. ஒருபொருள் இரட்டைச்சொல்இரட்டைச்சொல் போல்வன (88) அடல்வலி, ஆலநஞ்சு, உயிராவி, களைப்பந்தம், நெற்றி துதல், மேகமுகில் முதலிய ஒருபொருள் தருவனவும், தருவன போல்வனவுமான 81 இரட்டைச் சொற்கள் ஒளி நெறியிற் காட்டப்பட்டுள. அப்பர் (TF: - VI - 38-3; VI - 46-7.