பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. கங்கை 57 49. , ஒலிக்குறிப்பு [40] 1. 'கண்கண, கெக்கே போன்ற ஒலிக் குறிப்புக்கள் ஆறு ஒளிநெறியிற் காணலாம். 50. ஒலி, ஓசை (39) ஒதம், சிலம்பு, பறை, பாடல், மறை-இவைகளின் ஒலி ஒசைகள் கூறப்பட்டுள. tr 51. ஒற்றுமை அடிகள் (41) ஒரு பாட்டின் சொல்லும் பொருளும் ஏறக்குறைய அப்படியே பிறிதொரு பாடலில் வரும் இடங்கள் ஐந்து உள்ளன. ஒரு பா அடியோ, அடியின் பாகமோ அப்படியே பிறிதோரிடத்து வரும் இடங்கள் பல உள்ளன. 52. 'ஒன்று” என்னுஞ் சொல்லாட்சி (42) 'ஒன்று என்னுஞ் சொல்லாட்சி சம்பந்தர் தேவாரத் கிற்போல (சம்பந்தர் ஒளிநெறி-கலைப்பு 50) ஈண்டும் உளது. இரக்க மொன்றிலிர், பாசமொன்றிலராய் . என் புனபோன்ற பிரயோகங்களிற் சில ஒளிநெறி தலைப்பு 12-இற் காட்டப்பட்டுள. 53. கங்கை (48) கங்கையும் சிவனும் (48(2)) 1. கங்கை கன்னி எனப்படுவாள் ; அவளைத் தமது டைக்குள் ஒளித்துவைத்தார் இறைவர் ; ஒருக்கியைப் பாகத்தில் வைத்தார்; அதனல் அவர் ஒருத்திக்கும் கல்லராக முடியவில்லை. 2. கங்கை காண அம்பலத்தில் நட்டம் ஆடி வெற்றி கண்டார் இறைவர் ; விண்ணினின்றிழிந்து ஆயிர முகத் தினெடு பரந்து வந்த கங்கை வெள்ளத்தை அடக்கி