பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. காலமும், ஊழிக்காலமும் சிவனும் 59 கூறப்பட்டுள. கடலைச் சார்ந்தது கானல் கடலிற் கிடைப் பவை :-சங்கு, கல், மணிகள், பவளம், முத்து. சு. t, 55. கனங்கள் [45] அமரர் கணம், இமையோர் கணம், உருத்திர பல்கணத் தார், சிவகணம், பதினெண் கணத்தார், பேய்க் கணம், ef முகி கனங்கள்-கூறப்பட்டுள. 56. காமம் (46) காமத்தல அழுங்காதே; அழுக்கினல் கண்டவாகள் வெறுப்பார்கள், கடிந்து பேசுவார்கள். வேசையர் கூட் டுறவை நீக்க விரும்பி (இறைவனது கிருக்கோயிலில்) விளக்கிடுதல், தூபமிடல் (முதலிய சரியை மார்க்கங்களை) விரும்புக. ங்

  • * ... f** * * - - H= 57. காலமும, ஊழககாலமும சிவனும் (47)

அந்தி சந்தி, அல் பகல் ஆனவர் சிவனர்; ஆகி அங்க வைத்தவர் அவர் பிரமன், திருமால் ஆகிய இவர்க்கு ஊழியாய் நிற்பவர் அவர் கடல்மூடி உலகழியுமபோதும் அவர் திருவடியே நமக்கு அடைக்கலம், ஊழித் தீயாய் சிற்பவர் அவரே. ஊழிதோறும் உலகினுக்கு ஒருவராய் நிற்பவர் அவரே. அவர் படைத்துள்ள ஊழி ஏழு. இங்க ஏழுழிக்கும் அப்புறமாய் கிற்கின் ருர் அவர். எழுகமும் அவர். கற்பகாலமாய் விளங்குபவர் அவர் ஊழிக் காலங் களைக் கண்டு கிற்கின்ருர் அவர். இறந்தகாலம், கிகழ்காலம், வருங்காலம்-ஆகிய மூன்று காலங்களும் அவரே. பல ஊழிக் காலங்களைப் படைப்பவர் அவரே. கடல்மூடி உல கழியும் போது இறைவன் திருவடியை இருபது புள்ளினங் கள் ஏந்தி கிற்கும். பிரளய காலத்தில், பிரமன், கிருமால் இவர்களது எலும்பாபரணத்தைப் பூண்டு கின்று சிவனர் வினையை நன்ருக வாசிப்பர். ** *