பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) காலை, மாலை, அங்கி சந்தி, பகல் இரவு, சிறுகாலே, முப் போது, இளவேனில்-இவை பொழுதினைக் காட்டும் சொற் களுட் சில. f f. 58. (1) காலன் (48) காலன் இருண்ட மேனியன் ; நீலமேனியன்; எரிவீசுட் கேசத்தை உடையவன் ; வளைந்த வெண்ணிறக்க ஒளிவீசுட பற்களை உடையவன் ; போருருவம், கட்டுருவங் கொண் டவன் ; மெலியாக வலிமை உடையவன் ; உலகில் உள்ள பல உயிர்களையும் கொல்லுபவன் ; இாக்கம் சிறிதும் இல்லா தவன் ; உயிர் வெளவும் பாசத்தை விடுபவன் ; நாள் கணக்கை எண்ணித் துண்னென வருபவன் ; கடியவன், கொடியவன், சுருண்ட நாவுடன் தோன்று பவன், செங் கண்ணன் ; தென் திசைக்கும் நரகத்துக்கும் அதிபன். வென்றி மிக்கவன் ; தருமராசன் ஏவ வருபவன். இவனே விலக்க வல்லவர் யாரும் இல்லை. அந்தகன், கூற்றுவன், ளுமன், தென் திசைக்கோன், நமன், மறலி என்னும் பெயர்கள் காலனைக் குறிப்பன. அவன் படைகள் (உயிர் வவ்வும்) பாசமும், (எரி வீசும் கொடிய நெடிய மூவிலை வேலாம்) சூலமும். (2) காலன் யாருக்கு அஞ்சுவான் ; காலனை விலக்கும் வழி (48(6)) சிவனடியார்களை அண்டுதற்குக் காலன் அஞ்சுவான் ; சிவபிரான் நமது சிங்கையிலிருந்தால் கூற்றுவன் நம்பாற் சீற்றங் கொள்ளான்; அவனது ஏவலைப் புறக்கணிக்கலாம். சிவனேப் பாடுநரிடத்தும், பூசிப்பவரிடத்தும் காலனது சீற்றம் செல்லாது. புள்ளிருக்குவேளூர், கருவிலி என்னுங் தலங்களைப் போற்றுபவர்முன் கமனது சீற்றம் தேய்ந்தறும். ‘விசயமங்கைச் செல்வ’ என்று இறைவனே ஏத்தினல் நமன் இன்சொல் கூறுவன். காலன் அழைக்கும்போதும் நடம் ஆடும் பெருமானே' என்ருல் மாற்பேற்று ஈசன் நமது