பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. காலன் 61 வாட்டத்தைத் தீர்க்கருளுவார். , கில்லைக்குச் செல்லும் பெரியோர்பால் நமன் அணுகான். ஐயாறன் திருவடி நமன் து தரை ஒடும்படி வெருட்டும் ; நல்லத்துப் பெருமானின் திருவடியைப் பேர்ற்றினல் காலனல் வரும் துயர் இல்லை. (3) கால தூதுவர்கள் (48(7, 8)] கால தூதுவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் கால பாசத்தை ஏந்தியவர்கள், நாடிவந்த பார்த்துப் பாசம் வீசுபவர்கள்; பகைத்து வளைத்துப் பிடிக்க வருபவர்கள்; நாகக் குழிக்கு (உயிரைச்) செலுத்திக்கொண்டு செல்பவர் கள் ; கூரிய வேலால் . அடுபவர்கள் ; பாலர், விருத்தர், பழையோர் எனப் பாராது பிடித்துச் செல்பவர்கள். (4) கால தூதர்க்கு (அப்பர் செய்யும்) எச்சரிக்கை [10,48(9)] (தலைப்பு 22-2 பக்கம் 82-83 பார்க்க) நமன் துாதுவீர் சிவனடியார்களைக் கண்டால் அச்சங் கொள்ளுங்கள்; அவர்களை அனுகாதீர்கள், படை வீசா தீர் கள், அவர்களைப் போற்றுங்கள் ; ஐந்தெழுத்து மந்திரத்தில் ஒன்று வல்லாரையும் சாராதீர்கள் எப்போதும் ஈசனுக்குக் கல்லவடம் (பறை), கொடுகொட்டி, தாளம் ஆகிய இசைப் பணி பூண்டவர்களே அனுகாதீர்கள் ; இடுக்கண் இழையா திர்கள்; திருநீறு நிறைய இடும் அடியார் எதிரிலும், திருக் கோயிலுக்குத் தூபம், தீபம், நறுஞ்சாங்கம் ஆகிய பணி புரிவோர் எதிரிலும் செல்லாதீர்கள். சிவனடியார் குழாத்துப் பக்கலிலும் அனுகாது அவரைப் போற்றிப் போமின்கள். வெனடியார்களைப் பாசத்தாற் சுருக்கிடாது விலகுங்கள் ; கருக்கிடுவீர்களாயின் சிவனுல் உதை உண்பீர்கள். சிவனது ாமங்களைக் கூறிச் செபிப்பார் யாராயினும் சரி அவர்களைச் 'I II II II திர் கள். - (5) யமதண்டனை (4.8 (4, 5)) பதண்டனை உண்டென்று அஞ்சிக் குறிக்கொள்ள வa (ம்ெ; தென்திசைக்குக் கொண்டு போவார்கள் தாது