பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) வர்கள். நமன் தமர் வரும்போது நெஞ்சம் கலங்கும்; வீட்டில் உள்ளார் ஒன்றும் செய்ய இயலாது. 59. கொடை, (49) இாப்பவர்க்கு ஈதல் வேண்டும். ஈதல் அருட்குணம். ஈயாது காக்கல் செய்பவர் கடுரைகிற் புகுவர். இாப்பவர்க்குக் கொடுக்க என் மனம் என்றும் எழுவதில்லை; கொள்வ கற்குத்தான் என் மனம் எழுகின்றது ; இாப்பனே ஒழிய நான் ஈயமாட்டேன்; ஏன் பிறந்தேனே!. கிருவிழிமிழலையில் உள்ளார் யாவரும் ஈகற் குணம் உடையவர்கள். r 0ே. சமணர் (50) (1) உடை : சமணர் உடையின்றி அமனே விற்பர். கடுக்கு ஆசனம் அவர்களுக்கு. 骨 (2) ஊண் : சமணர் உண்னும் பொழுது ஊமர் போலப் பேசாது உண்பர். இரவில் உண்ணமாட்டார்கள். மாதர்களால் கையிலிடப்பட்ட கவளக்கை இரண்டு கையாலும் ஏற்று உண்பர், பெண்கள் எதிரில் நாணமின்றி அமணுய் நின்ற உண்பர். கறிகாய், நெய் இவைகலந்த சோறறைக் கையில் எற்று கின்றுகொண்டே உண்பர். இங்ங்னம் செய்பவர் இல்வாழ்க்கையை விட்ட துறவிச் சமணர்கள். (8) ஆயிரக்கணக்காய், எண்ணிறந்த சமணர்கள் இருந்தரர்கள். கையில் உறியும் குண்டிகையும் து.ாக்கித் திரிவார்கள். கடுக்காய்-துவர்-உண்பார்கள் ; உடலிற் பூசிக் கொள்வர் ; மூக்கால் ஒதுவர். (4) குணமும், ஒழுக்கமும் : ஐந்தெழுத்தைச் சமணர் கள் உணரார்கள்; கண்ணுற் கண்டதே காட்சி என்று கருது வார்கள் ; பிறப்பு, வாழ்க்கை இவைகளே வெறுப்பார்கள்; மாதர்களின் ஏளனச் சிரிப்பைக் கவனியாது, நாணுது (' அப்பர் காலத்துச் சமண குருக்கள் மார்களைக் குறிப்பது.)