பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) பயந்த அவர், இறைவர ! உன் பாகமே சாணம்' என இறைவனிடம் அபயம் புக்கனர். கம்மீது காதல் வைத்துத் தமது திருவடியே சரணமென்றிருந்த பாலனைக் காக்கருள வேண்டிச் சிவபிரான் காலன் மீது ள்ேபித்து அவன் கடுங்கிப் பயந்து உருளவும், அவன் கண்களின்ரின்று ரத்த ஆறு புரளவும் ஒரு காலால் அவனே உதைத்து அவன் உயிரைப் போக்கி, மார்க்கண்டாது அச்சத்தை நீக்கி அருளினர். மார்க்கண்டருக்கு (பதிருைண்டில் முடிவு என்றிருந்த ஆயுள்) சாபத்தையும் நீக்கி அவருக்கு இறப்பிலா வரத்தையும் தந்தருளினர். (இங்ஙனம் இறைவனது கிருவடியை உணரும் பாக்கியம் காலனுக்குக் கிடைத்தது என்கின்ருர் அப்பர் பெருமான். காலனே இறைவன் உதைக்க நாளுக்கு முன்னே பின்னே கிருவாரூரை இறைவன் கோயிலாகக் கொண்ட நாள் எனவும் வினவுகின்றனர் அப்பர். இதனுல் திருவாரூர் கோயிலின் பழமையும் புலப்படுகின்றது.) (மார்க்கண்டர் என்னும் தலைப்பு 172-ம் பார்க்க). (4) சலக்தானைத் தடிந்தது (5.8 (4) ) சலந்கராசுரன் மலை போன்ற கோள்களையும் கடுஞ் சினத்தையுங் கொண்டவன் ; கொடியவன் ; மிக்க போரையே விரும்புபவன்; தேவர்கள் உய்யவேண்டித், தனது பலத்தையே மதித்துக் கோபித்துப் போருக்கு எழுந்த சலங்கராசுரன் கைத்து அழியும்படி அவனது உட்லைச் சக்கரப் பெரும்படையால் பிளந்து அழித்த சதார் சிவபெருமான். சலந்தானேக் கொல்வதற்கு முன்னே பின்னே திருவாரூரைக் கோயிலாக இறைவன் கொண்டது . என்கின்ருர் அப்பர் பெருமான் : இகல்ை கிருவாரூரைக் கோயிலாக் கொண்டதும், சலங்கானைப் பிளந்ததும் மிகப் பழைய காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என்பது புலப்படு கின்றது.