பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. சிவபிரான் - அணிவன, குடுவன 73 |wறைவன் திருமுடியே அவர் பாம்புக்குப் புற்று. உடைகலே கோப்பதற்குப் பாம்பே கயிறு. பாம்பர்பாணமே அவருக்கு ஒர் அழகைத் தருகின்றது. செம்பொன் ஆரம்போலப் ாம்புகளை அவர் ஆரமாக அணிவர். உலகைக் காப்ப கற்கே அவர் பாம்பு டிாலை அணிந்துள்ளார் " [93-6] (9) பூனூல் : இது பொடிவிளங்கு முந்தால், முப்புரி நால், வெண்னுரல், இழை ஒன்பது, கிலாக்கதிர்போல இறைவன் மார்பில் இது ஒளிவீசும். (10) மயிர்க் கயிறு தலைமயிர் வடம், இது பஞ்ச வடி எனப்படும். இதை இறைவர் மார்பில் அணிக் துள்ளார். (11) மலரும் மாலையும் : (i) இறைவன் அணிந்துள்ள மலர்கள் : அடும்பு, ஆம்பல், ஆர் (ஆக்கி), எருக்கு, கணவலர் (அலரி), காந்தை, கழுநீர், குரவம், கூவிளம், கொன்றை, கோங்கு, செண்பகம், தாமரை, தும்பை, துழாய், நந்தி வட்டம், மத்தம், மல்லிகை, மலர் எட்டு (அட்ட புட்பம்), மலர் எல்லாம், *[93–8], வன்னி, வெள்ளெருக்கு, வேங்கை. (i) இறைவன் அணியும் மாலை வகைகள் : ஆரம்: அக்கு ஆரம், அரவு ஆரம், மணி ஆாம். இண்டை : செஞ்சடையிற் குடுவது. கண்ணி : அரவக் கண்ணி, எருக்கங்கண்ணி, கூவிளங் கண்ணி, கொன்றைக்கண்ணி, கிங்கட் கண்ணி, முல்லைக் கண் ணி. தார் : கொன்றைத்தார். தொங்கல் : கூவிளங் தொங்கல். பட2ல கொன்றைப் படலை. மா?ல : இண்டை மாலை, உரைமாலை (219-7) (தமிழ்க் கவி மாலை), கங்கைமாலை, கந்தமாலை, கூவிளமாலை,

  • தேவாரப் பதிக எண்கள்.