பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) கொன்றைமாலை, நிலாமாலை [*310-3]. பன்னகமாலை (பாம்பு மாலை), வெள்ளைமாலை. (12) சடையலங்காரக் கூத்து: பிறையையும் அாவை யும் பகை தீர்த்து ஒருங்கே வைத்துள்ளார் இறைவர். பாம்பைக் கண்டு அருகில் உள்ள கங்கை நங்கை அஞ்ச, அவளே ஒரு மயில்ென கினைத்து அவளைக் கண்டு பாம்பு அஞ்ச, பாம்பைக் கண்டு பிறை ஒருபால் ஏங்க, இந்தக் கூத்தைக் கண்டு வெண்டலை சிரிக்கும். 67. சிவபிரான் அரையில் அணிவன (55) () சிவபிரான் அரையில் அணிவன அக்கு (எலும்பு), கடி குக் கிரம் (அரைநாண்), கபால வடம், பாம்பு அரையில் அணிந்துள்ள பாம்பு-ஐந்தலைய நாகம், செங்கண் நாகம், தீவாய் அரவு, மூர்க்கப் பாம்பு, ளே ரவு, பட அரவு, பொறி அரவு, மணியுடை மாநாகம், வளை எயிற்று இளைய நாகம் - எனக் கூறப்பட்டுளது (ii) கோவணமும் கீளுடையும் (55 (6) ) சிவபிரானது அரையில் விரிகோவன ஆடையும், ளுேம் உமையுடன் உடுத்த கீள் அது ; கீள் தவிர வேறு உடை அவருக்கு இல்லை ; அவர் கோவணம் துய்மையும் வெண்மையும் கொண்டது ; கிகரிலாதது ; பார்வதியை மணக்க தினத்திற்கூட அவர் அரையிற் கோவணம்தான் ஆடையோ ? அவர் கோவணம் உடுத்த கோலத்தை யார் கான் எழுத வல்லவர் ? 68. சிவபிரான் காதில் அணிவன (56) சிவபிரான் காகில் அணிந்துள்ளன : அரவம், குண்ட லம், )ة 5تoوصلوا لا தோடு, அவர் அணிந்துள்ள பாம்பு பொறி அாவம்'; குழை - சங்கக்குழை, வெண்குழை, பளிங்குக் குழை, சதுரக்குழை, சோதிக்குழை, தாயகுழை, விலைபெறு தேவார எண்.