பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தேவார ஒளிநெறிக் கட்டுரை போற்ற இன்பம் எய்தும், தவம் சாரும், பயன் தலைப்படும், பெருமை கூடும், நோய் களரும், அவலம் - கவலை - பிணி நீங்கும், பாவங்கள் பற்றறும், இடர் அடையாது, வினே சாராது; இத்தலத்தைப் போற்ருவிடில் ஊனம் ஒழியாது; இத்தலம் இறைவருக்கு இறைவியோ டிருப்பிடம். இத்தலத்தை கினைப்பவர் யாவரோ அவர் உயர்வுபெறுவர். இத்தலம் காளி பூசித்த தலம். இக்கலத்து நாதரைப் புதியபூ, சாந்தம், புகைகொண்டு ஏக்கினவர் காம் கருதிய பொருளைப் பெறுவார்களாதலால் அவர்கள் வேறு எதையும் பொருட்படுக்கார்கள். 7. அரசிலி :-அல்லி மலரும் வயல் கழ்ந்த ஊர். 8. அரதைப் பெரும்பாழி :-இக் கலக்கக் தி ரு க் கோயிலானது அடியாரோடு இறைவர் பிரியாது உறையுங் கோயில், இறைவரது கிருப்பதியெனப் பா ரி னும் பரவு கோயில், இறைவர் விரும்பி அமர்கின்ற கோயில். 9. அரிசிற் கரைப்புத்தூர் :-அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது. அழகிய மிகப் பழைய ஊர் : கழனிகளாற் சூழப்பெற்றது ; கழுநீர், தாமரை முதலிய u ବା} பூக்கள் மலர்ந்துள்ளதும், வண்டும் புள்ளும் நாடுவது மான பொய்கை சூழ்ந்த தலம். புன்கு, கோங்கு முதலிய மரங்கள் உள்ள சோலை வாய்ந்த ஊர். காலையும் மாலையும் வழிபட்டு வந்தவரும் நொந்த நிலையில் இருந்தவருமான அடியார் (புகழ்த்துணை நாயனர்) இறைவரிடம் கித்தம் காசு ஒன்று பெற்ற தலம். இறைவர் கிருநாமத்தை ஒதி நாடோறும் பூவாலும் நீராலும் பூசித்துப், பொய்யா மொழியால் மறையோர் போற்றிய கலம். இக்கலத்து காகர் அ முகியர். இத்தலத்தைக் க | ண | செல்வோாது வினே போம். :புத்துாரில் ஐயா எனக்கூறிப் பணிவார்க்கு அழகு கூடும். 10. அவளிவணல்லூர் :-பாமாலை, பூமாலை சூட்டுக் தொண்டர்களும், அமரரும் கொழுது வழிபடும் தலம். 11. அழுந்தார் :-பு ன ல் சூழ்ங்க மாநகர், திருக் கோயில் : மர்மடம்” எனப்படும். இத்தலத்து மறையவர்