பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 87 ஞான ம் வல்லவர், இசைபாட விம்மி பழுவார், (பிறவிக்) துயர் ரீங்க. எம்மானே என இறைவரை மறவாது கவ(n/.4 பணிக் து கொழுது வழி: டுவார். 12. அறையணி கல்லூர் :-இக் கலக்கைக் கொழு பவரே சிவபிரானுக்கு அன்பினர் ; அவரே பெரியோர், உயர்க்கோர், அவர்தம் தடுமாற்றம் நீங்கும், பாபம் ாவறா |ti, வினே மா பு ம். அடியார்களுக்குச் சார்பு அறையணி நல்லூர்ப் பெருமானன்றி வேறு இல்லை. 13. அன்பிலாலந்துறை :-ஆற்றுநீர் சேரும் வயல் களே உடைய பதி. மயில், கயில், அன்னம் அணையும் பொழில் சார்ந்த பதி. பொழிலில் வேக ஒலியின் இசை கேட்கக் கிளிகள் அடையும் மலரும் புனலும் து.ாவி அடியார் தொழுவார். பல வேதியர் மறையோ துவர் ; முழவம் அதிர மாதர் ஆடல் செய்வர். 14. அன்னியூர் :-இத் தலத்தை அ ன் பு ட ன் அடைந்து இறைவனை ஏத்தி வாழ்க்கித் தொண்டுசெய பந்தம் நீங்கும்; வினைதொலையும் இறைவரது காமத்தை ஒதிப் பாவ உம் ராகலாம் : அவர் காளை த் கொழ முத்த ווו וווה, ויו וויו ககங்கா வதம் :- இது மலேர் ராாலில் உள்ள اr))) ارا ஸ்.லா. லில் அனேகள் . ம்ே : அருவிகள் இழியும். 'm on or, ரைபோல ஒலிக்கும். பா. ம்பொன் பரப்புப் போல பைம்புல்லம் புனலும் ஒளிரும். இத்தலம் சூரிய சங்கிார் வழிபட்ட கலம். அவர்கள் கிரணங்கள் காணுத இடக்கில் கோயில் அமைந்துள்ளது. அனேக தங்கா வகத்தைத் தமது இடமாக இறைவர் உகந்துகொண் டுள்ளார். அப்பெருமான் திருக்கழலைச் சிந்தித்தலே கமது கருமம். அதுவே வாய்மையாகும். அவர் நாமத் கைச் சொல்லாத நா - நா. ஆகாது. அவர் நாமத்தைச் சொல்ல நல்லன. சேரும், துன்பங்கள் விலகும். இத் கலக்கைச் சார்ந்தாலும், கினைத்தாலும், பாடிலுைம் வி' நா. மாம். திருஞான சம்பந்தப் பெருமான் இக் கல. க் திருப் பதிகத்தை நல்லார்கள் முன்னிலையில் அல்லல் չի ո M» . GAJ) IT செய்தார்.