பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தேவார ஒளிநெறிக் கட்டுரை 16. ஆக்கூர் :-ஆம்பல் மலரும் பொய்கையும், சேல்மீன் - செங்கழுநீர் - குவளை இவைகள் _FITGif『 குளமும், தாரா மல்கிய நீர்நிலையும் உள்ள பதி. நான் மறைஆறங்கம் - பலகலைகள் உணர்ந்த பெரியோர்களும், பொய்யிலா மெய்ந்நெறியில் கின்ற மேன்மையாளர்களும், கொடையிற் சிறந்த வேளாளரும், இன்மையால் இரந்த வர்க்கு இல்லை என்னுது உவந்து ஈந்த கொடையாளர் களும், மறை பயின்று வேள்வி செய்க அந்தணர்களும் வாழ்ந்த பதி. உயர்ந்த வெண் மாடங்கள் விளங்கிய பதி. திருக்கோயில் கான்கோன் μό மாடம் எனப்படும். இது இறைவர் காகலித்துப் புக்கிருக்கும் பழங்கோயில், # # * - - eri o = - Ei: பூங்கோயில், ந்ாடோறும் பூவும நீரும் பகரும அடியாா களும வானவரும் இறைஞ்சு ங் கோயில். 17. ஆடானை :-இது மறைவல்லாரும் wo) || || னவரும் கொழும் பதி. ஆடானை நாகரை மலர்தாவிக் கொழ இடர் ஏகும் , ஊனம் ஒழியும் ; நோய், பிணி மாயும் ; திவினை வீடும் ; நல்வினை சாரும். 18. ஆப்பனுர் :-அழகிய ஊர் ; வைகையாற்றங் கரையில் உள்ளது, தேவி குரவங் கமழ் குழலாள். இத் தலத்தை கினைப்பவர், பகர்பவர், பணிபவர், பாவுவோர், பற்றுவோர், பாடுவோர் வினை பற்றறுப்பார். H 19. ஆமாத்தார் :-பம்பை யாற்றங் கரையில் உள்ளது. வண்டு பர்ட மயிலாடும் சோலையாற் குழப்பெற்றது. ஆம்பலும் பொய்கையும் அன்னஞ்சேர் கானலும் ஆலே சூழ் கழனியும் இத்தலத்தில் உள்ளன. இத்தலம் மங்கைமார் நடமும் இன்னிசைப் பாடலும் மாட மாளிகைகளும் மல்கிய திருப்பதி. மாளிகைக் கெதிரில் நீண்டு தி ற்கும் பனை மாக் தில் அன் றிற் 1.கூதி வந்து அணையும். ஆதிரையான் என்று ஆமாத்துார்ப் பெருமான் தன் திருநாமத்தைக் கூறி அடியார் ஏத்துவார். அண்ட வாணரும் பிறர் யாவரும் ஆமாத்துாரில் பெருமானைத் தொழுவார். ஆமாத்துார் அம்மானே தேவர் தேவன்;