பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தேவார ஒளிநெறிக் கட்டுரை ஆளுர் இறைவமைக் காலையும் மாலையும் பாடுதல், கைதொழு தல், பணிதல் நமக்குக் கருமம் ஆம். இத்தலம் தருமன், வருணன், கின்னார், வானவர், தானவர் கித்தம் பணிந்து ஏத்தும் திருப்பதி. தேவி திருநாமம் அல்லியங்கோதை, 21. திருவாலங்காடு :-பழையாைர் - ஆலங் காடு என வழங்கும். இது முல்லை நிலத்தைச் சார்ந்த பொழில் சூழ்ந்த ஊர். கொடி முல்லை, குருந்தம் மலர்வன. மான், கலைமான் இவை இரவில் ஊர்ப்புறம் அணையும். ஆண்மயில் பேடையோ டாடி ஆலும். அடியார் கிக்கம் ஏத்தும் திருப் தி: இத்தலத்தை யடைந்து வ ழிபட வல்லார்க்குக் தியன அகலும். நட்பைக் காட்டி வஞ்சஞ்செய்க ஒருக்கி (லிே) ஒருவனைக் கொன்றதைக் கேட்டுப் பழையாைார் அன்கினர் என இவ்வூர் ( திரு வாலங்காடு - ப ைமுயன or ) 'வி கதை குறிப்பிடப்பட்டுளது. பரீ சம்பந்தப்பெருமான் இக் தலத்தைப் பாட மறந்துபோக இறைவனே இக்கலத்தை கினைப்பூட்டிப் பாடச்செய்ததைக் சம்பந்தர் இப்பதி கத்திற் குறிப்பித்துள்ளார். 22. திருஆலவாய் :-அழகிய ஊர். கூடல் ஆலவாய், மதுரை:ஆலவாய் எனவும் படும். புனல், வயல், குழ்ந்த ஊர். நான்கு மேகங்கள் படிந்து நீடு கூடல் ; மர்டக் கூடல் எனப்படும். நிலாப்போல வெள்ளிய கதை மாடங்கள், சீருறு மாளிகைகள் நெருங்கிய நகரம். காவலோடு கூடிய கபாலி மீதில் எனப்படும் அழகிய, நீண்ட பருமை உடைய மதிலை உடைய நகர். அழகிய கோயிலையும் கோ |ங்களையுங் கொண்ட பதி. கிரு விழாக்கள் அ1, க்கடி கடக்கும் ஒளர். எ க்திை சயும் (*ւյi போன மஹா கேAக்ாம். ஐம் |லன்களே அடக்கி புக் கியிற் சிவத்யான ஞ் செய்யும் கல்லார்களும், புண்ணியர்களும், மாதவரும் நாடி கண்ணுங் திருப் தி. மாதர், பொன்னும் மணியும் கொழித்தெடுத்து ஆவண விதியில் ஆடுங் கூடல். மண், விண், மற்றெங்கும் கிண்ணகமாம் திருப்பதி, மணியொலி, சங்கொலி, முரசொலி, என்றும் நீங்காத நகர். நிறைசெல்வ வேந்தர்கள் புகும் பதி.