பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 91. இறைவர் (திருவாலவாய்ச் சொக்கர்) உமை (அங்கயற் கண்ணி)யோடு இன்புறுகின்ற ஊர். அடியார்களும் அண்டக்கவரும் கொழும் ப தி. இறைவர் நடனம் ஆடிய , கர். அவர் வே தங்களின் பொருளே அருளிய ஸ்கலம். பாணனுக்குக் காரமுய்த்க கலம். தமிழ்ச் சங்கம் அக்கிய பதி. மாதர்கள் தோத்திரப்பாக்கள் பாடும் பதி. குலச்சிறை நாயனர் பரவின. பதி. பாண்டியன் தேவி மங்கையர்க்காசி நாடொறும் இறைவனுக்குப் பணிசெய்த பதி. கோயிலில் இடக்கை வாத்தியம் முழங்கிய பதி. இத்தலத்தில் இறைவனது திருவருளையே துணையாக் கொண்டு சம்பந்தப் பெருமான் (1) பாண்டியன்மீது சுரத்தை ஏவினர். பின்னர் பதிகம் பாடி ஆலவாய் --- o Ti = - = --- # - அணனல திருநீ றறைக கொண்டே அச் சுரத்தைத் திர்த்தனர். (2) இறைவன் திருப்புகழ் ஞாலத்திற். பெருகவும், அமணர்களைத் தாம் வாதில் வெல்லவும் இறை வரிட்ம் உத்தரவு பெற்றனர். (3) பாண்டியன் தேவியின் திருமங்கிலியத்தை நிலைக்கச் செய்தனர். (4) ஏடு தண் சீைரிற் பற்றுதலின் றி எ கிாேறச் செய்தனர். அலாய அன 'ை. நம்பி வாழ்க்கக் துன்பம் -*. __ - - 7 == m --- தொலேயும், அவ ை ாைசொ, இாக்கம் என்னும் கற o == = so s - == - = - குணம வாயாகும். ஆலவா விலான் பா லதாயினர் ஞாலம ஆள்வர். H 23. ஆவதுேறை : :புனல் சூழ்ந்த ஊர் : சம்பந்தப் பெருமான் இறைவரிடம் எமை ஆளுமாறு இதுவோ ? ஈவ தொன்று எமக்கில்லையோ ? ? என வேண்டிய திருப்பதி. - 24. ஆ வூ ர் :-அழகிய ஊர், பொழிலின் மலர் வாசம் கமழும் ஊர், பொய்கை வாய்ந்த ஊர், கூழைமந்தி வாழைக்கனி யுண்டு தன் இனத்துடன் கலாம்செய்து பாயும் ஊர் ; தென்னஞ்சோலை, கரும்பு ஆலே, நெல் வயல் இவை உள்ள ஊர், லக்ஷ்மி விரும்பும் ஊர், உலகெலாம் போற்ற இறைவன் இருந்த ஊர், விண்ணுயர்