பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தேவார ஒளிநெறிக் கட்டுரை மாளிகைகள் உள்ள ஊர், பக்திமைப் பாடலும் பண்ணியல் பாடலும் நீங்காத ஊர், மாதரும் மைந்தரும் சுனையில் மூழ்கிப் பத்தியுடன் இறைவனைப் பாடும் ஊர், பக்தர்கள் கதியருள் என்று மலர்கொண்டு பூசிக்கும் 29, இத்தலத்தில் திருவிழாவில் விதியிற் பெண்கள் கூட்டம் கூடுவர்; வாசலிற் கவி பாடுவர்; பொன் பரிசு பெறு வர் ; அரங்கேறி மைந்தருடன் இறைவரைத் துதி பாடுவர். இறைவர் தேவியோடிருந்த பதி. ஆவூரில் உள்ள திருக்கோயிலாகிய L_!!! பதி 'ர், ! க்கைப் = 7 பாடுதலே நாவிற்குத் தொழிலாக அமைக. 25. திரு ஆ னை க் கா -வண் ty னமும் அன்னமும் மல்குத் துறையையும் பொய்கையையும் கொண்ட கலம், இத்தலத்தில் வெண் வைல் மாக்கடி யில் இறைவர் வி ற்றிருக்கின் ருர். கிரு வானே க்கா தி. விழா | ட பெறும் கலம், தேவர்கள் வணங்குக் திருப்பதி, திரு வானைக்கா அண்ணல் யானைக்கும், கோட்செங்கட்சோழ லுக்கும் அருளியவர். (கிருமஞ்சன) நீருடன் ஆரத்தை ஏன்றுகொண்ட கருணையாளர். அவரை அபயமாக அடைந்தவர்க்கும் தொழுதவர்க்கும் தீங்கு ஒன்றும் வாராது. அவரை வேத மொழியாற் கூறினவரும் அவர் திருக்கழலை கினேய வல்லவரும் விண்ணுலகு எய்த வல்லவ ராவர். அவரை அன்புடன் வணங்கினவருடைய வினைகள் மாயும. | 26. இடும்பாவனம் :-ஏலங்கமழ் பொழில் சூழ்ந்த தலம் , வயல் சூழ்ந்தபதி ; கடற்கரைத் தலம்; குன்றளூர் என்னும் நெடுமாட நகரில் கடற்புறத்தில் உள்ளது இடும்பாவனம். இக்கலம் சினமிக்க வாள் எயிற்று அரக்கன் (இடும்பன்) இருந்ததும், ! |ன்னே, மகிழ், குரவம் ஆகிய மலர்கள் மனங் கமழும் பொ ழில் குழ்ந்ததும், புலவருடைய காவல் பெற்றதும், மடவார் நிறைந்து வாழ்வதுமான குன்றில் உள்ளது. இது மாதவர் நாடுங்

  • இதன் விவரத்ை தச் சிவ ஸ்தல மஞ்சரியிலும் திருவானேக்காப் புராணத்திலும் காண்க.