பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. கலங்கள் : கலங்களப் பற்றிய குறிப்புக்கள் 108 IIW II j | ! யோலோ р һ | 1| | | |லும் ார்க்க அழகிய ஊர். | || (ெM I, II II I ■ I ■ II 1 . ங்க ள் கடற்கை гт க்கு -以山 ருகில் விளங்கும் பா ! ா கன் கன்றுடன் புல்கி விடுக ளுக்கு அழகு - i. # * * .. _ -- கா வா ா காாற கவின் பெ | ட . மாகரும வ, . லம் வழுவாது மங்கலச் செயல்க ள் செய்யும் ா பவும் பங்கொண்டு வையத்தவர் கொழும் பதி. }) тл. о." м н т оо, т от த்தி கினைக்க வினைபோம் ; அவரை -1) اما ،"// ன் கொழுகேத்தக் திரு மருவும், சிதைவு இல்லை, மைக் கேசு உண்டாம், கிறைவளரும், புகழ் எய்தும், ா க கள் கினே பT, இடர்கள் தொடரா, வினைகள்சிந்தும், அருள்கூடும்; அவரை ஏக்தி உணர்வாரை சோய கமன் கமர் கினைக்கவும் முடியாது ; அவரை விரும்பி வழி பட்டால் அவர் ஐம்புலச் சேட்டைகளே விலக்கி நம்மை ஆண்டருளுவர் - இது கிச்சயம் ; மேலும், அவர் ா மது ஆவியை விட்டு விலகாது உடனமர்ந்தும் அருளுவர். அவர் கழலை ஏத்தி ஒலமிடாகவர் ஊழிகாலம் வரையில் உனாவைத துறாதவராவா. 61. கழிப்பாலை :-கடற்கரை ஊர், கழி குழ் பதி, மரக்கலங்கள் வந்து உலவும் ஊர், நறும் பொழிலும் புனலுஞ் சூழ்க்க பதி, க ண் | ல ம் கவரும் ஊர், குங்கிலியப் புகையின் கந்தம் கிறைந்த தலம். கழிப் பாலையைச் சிந்திப்போம். அங்ங்னம் சிக்கிப்பவர்க்கு இறைவர் அளியர். கழிப்பாலையைச் சிந்திப்போர் வினே ஒயும் ; தொழுவோர் வினை மாயும் ; வலங்கொள்வோர் வின மாயும். கழிப்பர்லே நாகரின் அடியாரை அவலம் அடையாது; கழிப்பாலே இறைவருடைய கழலை யேத்த இடர் கெடும். அவரை இாங்தேக்க வினைய அம். அவர் தி , வடியையே சிங்தை செய்து உய்தல்வேண்டும். I)). கழுக்குன்றம் :-இறைவன் காதல்செய்கோயில். | திருமலை. சுவாமி திருநாமங்க ளுள் ஒன்று_i - ம் வல்லான் ’. தேவி திருநாமம் - பெண்ணி | f ... | | | | I ள் o ר கள்ளில் :-நீரும் நறும் பொழிலும் வளவயலுங் கொண்ட ஊர். நீலமலர் மலரும் ஊர். சோலையில் கூகை