பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தேவார ஒளிநெறிக் கட்டுரை H .# உறைவானே, ஊரானே, எண்ணுனே, கிலேயானே, நீற்ருனே, பதியானே, மேயானே என்பவர் ஊனம், ஏதம், பாவம் இலாகார் ; அவர் மேல்வினை கில்லாது ஒடும். காருயிலிற் குடியாருங் கொள்கையினர்க்குக் குற்றம் இல்லை. 72. கானப்பேர் :-ாறும் பொழில் சூழ்ந்தது. வாவியிற் காவி மலரிலிருந்து வண்டினம் பண் செய்யும். கலைமான் உலவும் புறவு நிலத்தில் தேன் மணக்கும். பெண் யானை இளங்கொழுங் கொடிகளைக் கறித்து உண் அணும். இறைவன் நாடி யமர்ந்துள்ள தலம் கானப்பேர். இது நீடித்திருக்கும் கலம். அங்குப் புழுகு, சாக்தம், பூ, நீர் கொண்டு தொண்டர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பூசிப்பர். தேவர்கள் நாடோறும் இத்தலத்தைச் சேர்வர். பெண் யானைகள் பின்வரக் காலையில் கடத்தில் முழுகிக் தனது பெருங்.ை யில் மலர்களைத் தழுவி ஆண் யானை விதிப்படி வழிபடும். பெருமையும் சிறப்புங் கொண்ட பெண் யானை தனது கையால் (திருக்கோயிலை) அலகிடக் காட்டானே வழிபடும். கானப்பேர் அண்ணலின் திருவடியல்லால் அ டி யார் க ளு க் கு வேறு புகல் கிடையாது. உடம்பின் பிணி கெட வேண்டில் ஞானமா மலருடன் இறைவனே கனுகுதல் நன்மை. கானப்பேரைத் தலையில்ை வணங்குவார் தவமுடையாய், காளுகாள் உயர்வதாய நன்மையைப் பெறுவர். விண்ணுலக வாழ்வை விரும்பிளுேர் கானப்பேரை விரும்புதல் வேண்டும். கானப்பேரைத் தொழக் காதலிப்போர் தீதிலர், வானவர் ஊரிற் புக வல்லவராவர். கானப்பேரைக் கைதொழுகல் நமது கடமை. கலம் கானை ’ எனவும் வழங்கும். 73. கானுர் -நறுமணம் விசும் அழகிய, இருண்ட, உயர்ந்த பொழில் வாய்ந்த தலம். காங்கள் நிரம்பிய பொழில், தெய்விகம் நிரம்பிய பொழில், தேன் நிறை பூவில் (தேனுண்டு) களி கொண்ட வண்டு யாழிசை செய்யும். சுவாமி பவள வண்ணச் செம்மேனியார். தமிழின் நீர்மைபேசி இன்னியங்களுடன் இசைபாடும் இடத்தைவிட்டுக் கானுார்ப் பெருமான் நீங்கார்.