பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 128 அருவி யிழிய வயல் கிறையும் ; பன்றி, மான், கிளி இனை'தினை கொள்ள அவைகளே வெருட்டும் வேடமகளிர் மிகின்ற கவனெறி மணிகள் ஒளிவீசும் ; பன்றி உழுத இடத்தில் வெளித்தோன்றிய கதிர்மணிகள் இருள் விலக ஒளிவீசும் ; ஒளிவீசு மணிகளை உமிழ்ந்து பாம்புகள் லவி வருதலால் இருளின்றிப் பொன்னுெளி விளங்கும் ; குளிர்ந்த சந்தன மரத்துத் தளிர்களைப் பெண் யானை இன் அ, தன் கன்றினெடு குலவி விளையாடும் ; பலவகைப் பழங்களைப் பறித்து உண்டு கருமந்திகள் கல் அதிர விளையாடும்; புனவர் மணஞ் செய்யும் பருவத்து வேங்கை ாங்கள் கனககிற மலர்களொடு பொலியும் ; பழ மூங்கில் கள் ஒளிவீசு முத்துக்களைக் கலகலெனச் சிந்தும்; சிலை வேடுவர்கள் மலையூடு வருவார்களென யானையும், புலியும், சிங்கமும் அஞ்சும் ; குறவர் எரித்த விறகில் காரகிற் புகை விகம்பிற் கமழும். - சிவபிரான் ஆகத்து வீற்றிருக்கும் மலை கரளத்தி, வங்கு, முகலி யாற்றங்கரையில் இறைவர் உமையோடும் μυμώ"αύι ιιμf. அட்டமா சித்திகளும் இத்தலத்தை அஃை II μή. வாயே அ ப்ெ அ டI Tஅதி வழிபட்ட வேடன் (o.wiы டைப்பர்) தனது கண் மலரை அம்பினுல் இடங் 1. க் து (அப்பி) ஈசன் அடி கூடிய திருமலை காளத்தி. ா கியை அணைவது நமது கட ைம. அத்தலத்தை ப. து உய்யுங்கள். காளத்தியை உள்ளமோ டுணர்ந் இறைவர் எமது வினையை ஒழிப்பார். காளத்தி அடிதொழுதால் துயர்கெடும், வீடு எளிதாம். த சீன விரும்புவார் விண்ணுல காள்வர். நீலகண்டனை நினைக்கின்ற நினைப்பே நினை ப்பு. ா விாகன் கழலிணையை கித்தலும் கினை மின். 1ாருயில் :-கடிபொழிலும் நீர்வயலுஞ் சூழ்ந்த --- அழகும் திகழும் ஊர். காருயில் ஈசன் _ யரும் கொழும் சிாான் : அப்பெருமான் _ முகிவர் தம் இடமைக் கெடுத்து அம்முகி _ான். காருயில் அடுத்தானே, ஆர்த்தானே,