பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தேவார ஒளிநெறிக் கட்டுரை | மடவார்கள் :-மடவார் மாளிகையின் குளிகைமேல் குழந்தைகளே லாலிக்கும் இசையின் இனிமையைக் கேட்டு ஆகாயத்திற் செல்லுங் கணங்கள் மகிழ்ச்சி அடையும். அந்தணர்கள் மனையில் உள்ள மாதர்கள் இறைவனது தன்மையைக் கூறும் பாடல்களைப் பாடிக் கழல், பந்து, அம்மானை ஆடுவர். கறுமலர், புனல், தூபம், சாந்தம், ஏங்கிய கையாகிக் கன்னியர் நாடோறும் இறைவன் திருவேடத்தைப் பரவுவார். கலப்பெருமை :-க ழுமல ம் இறை வனுக்கு உகந்த ஊர், திருவிழாவொலி மலிகின்ற ஊர், பன்னிரண்டு பெயர் கொண்ட பதி, லக்ஷ்மீகாம் வளரும் தலம், இறைவன் தேவியுடன் மகிழ்க் து அன்பொடு இனிது உறையும் பதி; ஊர்களும் உயிர்களும் ஒன்றும் எஞ்சாத படிப் பிரளயத்தில் அழியுங் காலக்கில் கான் அங்ங்னம் அழியாது கடலில் மிகங்க பெருமை வாய்ந்த கலம், கற்றவர்கள் பணிக்கேத்தும் ஊர்; மனேகள் பூரிக் துக் களி

  1. 型、.” - - + - - s— ----- ... ." 事一JT凸嘉 4 புலவோர் மலா தொண்டு பூசித்த திருப்பதி. அமார் தொழ இறைவன் அமர்ந்துள்ள ஊர்; விண்ணவர் தொழுதெழும் ஊர், வேனு (இந்திரன்) பூசித்த வேணு மன்றம் பொருந்தியது. நாமகளும் பிரமனும் வழிபட்ட ங்லங்கொள் கோயில். H

வழிபாட்டின் பயன்:-கழு மலத்தமரும் இறைவன் "அடி யிணையைத் தொழுபவர் எழுபிறப்பும் வினையிலாாய் இமையவர் உலகை எளிதில் அடைவர். கழுமலத்தை நினைக்க வி%ன. ைே H. ங்னைக்க வினை, தீமை அறும். (சம்பந்தர் தம் சரித்திரங் கூறுவது: - கழுமலம் யான் அமரும் ஒளர். கன்னே யின் றளிக்க ფuபன் அம்மை யுடன் வ் ற் றிருக்கும் ஊர். பொ றகிண்ண த்திருக் I ஞான உணவைப் பொல்லாதெனக் கூறி (என்) தந்தையார் கோபங்கொள்ள, என்னை யாண்ட பெருந்தகை தேவி யொடும் வாழுங் திருப்பதி. 70. காளத்தி:-முகலியாற்றின் கரையில் உள்ள மலை. பொழில் வாய்ந்தது. இம்மலையில், கனைகள் வழியாக