பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 121 வாய்க்கால் ஒடுகின்றது; ஊரில் வாவிகளில் மாதர் முகம் (** ாலக் தாமரையும், வாய் போலக் குமுகமு. ம், கண் போலக் காவியுங் குவளேயும் நெய்தலும் மலரும். கழுமலம் கழனிசூழ்ந்த ஊர் : கழனிகள் அழகியன. வயலிற் கயல்கள் குதிகொள்ளும். கடங்களில் வண்டு மல்கும். தாமரையானது தேனே உகுப்ப வாளைகள் அத் தேனைக் குடித்துக் களித்துக் கரும்பு இரியப் பாயும். வயலில் நடுகற்கு உழவர் செல்ல, அங்கு நடமுடியாதபடி, பால்போல முத்துக்கள் வயற்கரையிற் குவிந்து கிடக்கும். வயலில் வெண் செந்நெல் விளையும். நகரச் சிறப்பு :-இருள் கடியும் ஒளி வீசும் நகர். மதில் - கன் மதில், பொன் வேய்ந்தது, வானளாவுவது, காப்புடையது. வீதி - பெரியது, கடலொலி கொண்டது, கொடி பாடுவது. கடையார் மாடங்கள், கொடியாடு மாடங்கள் , வெ ள் வளி மலை போ ல விளங்கும் வெண் மாடங்கள், கன் மாடங்கள் இவைகளைக் கொண்டு விளங்குவது பாவேயின் மகாோற் சேறுபட்டது. மாடங்கள் ('பத்தை அா வும் ; கன்றுகள் முன்றிலில் கிறைய |ம். மா வா ார்ே o | o க்தம் ஊர்: பெரி | H H ■ - -- = - (, II / // •г "т, км/ , 1 гэл ". . . . .ா .." | கா | ப, ம இ ை! 1.க., டன வாழும் வா ، ، ، ، ، ، ، ، ، அறியாக கொடை || || || ". n гний . | r |on o mo -- 以 றங் கஃள ப் பயின் ('ாக வா யார் யா வரும் பிரியப் ம்ெ வா. . 川 ங் வ 1 " ам, үнэ ур ту;н эээн ர். விழவொ லி, | 11| 11| வெ ،(۱ o வை. வ1. மறையொலி மேற்ப ட்டு விள ங்கும் Д/Hu// ா ா ல கற்ற வேதியர் வாழும் ஊர். மந்திங்கள், ,ய அங்கங்கள் இவை தேர்ந்தோர் மேவும் உளர். . . பயிலும் புலவர்களுடைய புகழ் விளங்கும் உளர். முற்றக் கற்றவர் கொழும் ஊர். கலை எானம் இல்லா சேரா ஊர். நான்மறை, ஆறங்கம் *I. „“ posоци, о, வேள்வி செய்வோரும், ஞான ங் கருதும் பெரியோர்களும் சேரும் ஊர். மழையின்றிப் பஞ்சம் பெருகிய கா லத்தும் கலங்காத மனத்த ராய்க் கொடை யாளாய் விளங்கும் மெய்ம்மையாளர்கள் வாழும் பதி. H