பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தேவார ஒளிநெறிக் கட்டுரை மணியும் கிடைக்கும். இந்நகரில் உள்ள கோயில் கேதீச்சரம்; பாலாவி என்னும் நதியின் கரையில் உள்ளது. நறும் பொழில் சூழ்ந்தது. பொழிலில் மா, கமுகு, வாழை நெருங்கும். மலர்ப்பொழிலில் வண்டு பண் செய்ய மயில் நடமிடும். வாழைப் பொழிலில் மந்திகள் களிப்புற மருவும். கேடில்லாத தலம் கேதிச் சாம். இறைவன் தேவியோடு விருப்புடன் எங்காளும் @l?- வாழ்க்கையாய் அமருங் கலம். தொண்டர்கள் நாள் தோறும் துதிசெப அருளுங் கானம். அடியார்கள் அன்பொடுக் கியானித்துக் கொழுக் கலம். இதை அடைதல் வேண்டும் ; அடைந்து அன்பொடு தொழுது தலை வணங்கில்ை இடரும், வினையும் சாரா. இரவும் பகலும் கினேந்து எக்கில்ை துன்பமும் குற்றமும் நீங்கும். 85. கைச்சினம் :-கேவி திருநாமம் வெள் வளை யம்மை ; இறைவன் விரும்பி உறையும் தலம் கைச்சினம், 86. கொடிமாடச் செங்குன்மார் :-கோடல் மலர் விளங்கும் புறவில் (முல்லை கிலத்தில்) உள்ள ஊர் : பொழில் சூழ்க்க கலம் : பொழிலில் மலைவாழைக் குலை மலியும் ஊர்; குன்றன்ன மாளிகைகளைக் கொண்ட ஊர்; சீர் உறும் அந்தனர் வாழும் ஊர் ; கொடிமாடச் "செங் குன்றார் நம்பனது காளை த் தொழுவோர் அவலம், தடுமாற்றம், வினை இவைகளே அறுப்பார். (ஆதலால்) அப்பெருமான் கழலை ஏத்துதலே நீதி அதுவே மெய்ப் பொருள். சுவாமி அர்த்தநாரீசுரர் ; தேவியை ஒரு பாகத்து அடக்கியுள்ளார். 87. கொடுங்குன்றம் :-சோலை சூழ்ந்த மலை. சோலை யில் மரவம், மண்மாகவி, மெளவல், குரவம் இவை விரவும் ; மயில் பெடையுடன் ஆடும். குயில் இன்னிசை பாடும். குளிர் புனல் பாயும் குளிர்ச் சாரலில் கூன் பிறை சேரும், பொன்னும் மணியும் கெ ாழிக்கிழியும் அருவிகள் பாயும், மத கரியும் சிங்கமும் கிரியும், இடியோசைக்கு அஞ்சி கோட்டான்கள் மலையினின் றிழிந்து ஒடித்