பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தலங்கள் ; தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 189 துழ்ைவு அடைவர், பிணி அடையார், பிறவி வேரை - . --- அறுக்ெ த றி ଝ]] [T T. 106. சிற்றேம்ம் :-அழகிய ஊர். களிரும் கொம்பும் . மலரும், புள்ளினமும் (பொழிலில்) பொலியும். பொழிலில் மேகம் படியும் ; வண்டு கேன் உண்டு பண் செய்யும்; யாழ் பாடும்; இத்தலம் தாழ்ந்த வயல்கள் கொண்ட ஊர். சுவாமி முனியும் மூப்பும் நீக்கியவர். திங்கள் போனற முகமுடைய மாகர் (உமையம்மை) பாடத் திங்களைச் குடி ஆட்ல் புரிவர் சிற்றே மத்து இறைவர். 107. சிறுகுடி :-பொழில் நெருங்கியது, வண்டுகள் விரும்புவது. புனல் - கயல் மீன்கள் கொண்ட தெள்ளிய புனல். வயல் - நீர் கொண்டது, செந்நெல் விளைவது ; இத்தலம் திடமான மதில் விளங்கும் ஊர். திசையோ ரெலாம் தொழுதெழு ம் ஊர். தேவியுடன் இறைவன் விற்றிருக்குங் தலம். சிறுகுடிப் பெருமானே ! உமது கழலை கினைக்க கலம் உறும் ; சொன்னலமும் தொண்டும் கைகூடும். உமது கழலை உற்றவர் பிணியிலர். உம்மை யேத்த வினையும் துயரும் ஒழியும். உம்மைச் சார்பவர் வசை நீங்கப் பெறுவர் ; உம்மைப் பணிந்தால் அமருலகம் கிட்டும். உம்மை விரும்பிக் தீயேன விட்டால் அருவினை ாளும். உம்மைப் போற்றுதலே பத்தர்கள் தம் பரிசு; ம்மை வாழ்த்தச் சங்கை ஒழியும்; தவம் சாரும்; ம்மை விரும்பி மெய்ந்நெறி உணர்ந்தோர் உயர்ந்தோர். 108. செங்காட்டங்குடி :- பூ ம் பொ ழி ற் (β.ππ8ου டிர்க்க ஊர். பொழிலில் வண்டு ஒலிக்கும் ஊர். புனற் செல்வம் உள்ள ஊர். நீர் நிறைவயலில் மீன் வகைகள் பாயும் ஊர். மாசில்லாத ஊர். மாதர்கள் வாழும் ப. காடோறும் கவருது அடியார்கள் பணி செய்யும் ா செந்தமிழோர்களும் நான் மறையோர்களும் பரவி ாேகம் ஊர். பறையொலியும், சங்கொலியும் முழங்க ா ல்வம் விளங்கத் திருவிழா எப்போதும் நடை ப ாேற்றத்தை உடைய ஊர். கந்தமும் அகிற் ப. காழும் தலம். திருக்கோயில் * H கணபதிச்சரம் I ,