பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தேவார ஒளிநெறிக் கட்டுரை எனப்படும். இக்கோயில் இறைவனுக்கு உகந்த கோயில். சிறுக்கொண்ட காயருைடைய திருப்பணியைக் கொண் டது. அவருக்கு அருட் செய்யும் பொருட்டாக இறைவன் இத்தலத்தில் கணபதிச்சரத்தில் வீற்றிருக்கின்ருர், 109. செம்பொன்பள்ளி : காவிரிக்கரைத் தலம் சீரும், தேசும், திருவுங் கொண்ட தலம். வயல்கள் விளங்கும் ஊர். தேவி - மருவார் குழலி, செம்பொன் பள்ளி இறைவனை ப் பூசித்துத் கொழத் துன்பம் இல தாகும் ; வினை நில்லாதுபோம் ; செம்பொன் பள்ளி ஈசர் கழலையே அடைந்து வாழுங்கள். அவர் சுழலைச் சிக்கித்து உரைத்து மருவாதவரிடம் பாவம் கிலத்திருக்கும், வினை சேரும், ஊனம் ஒழியாது. செம்பொன் பள்ளி ஈசா எனக் சிட றி ல், இட ர் கில்லா து. 110. சேய்கலுர் -ணபம்பொழிலில் மயி லா ட. வண்டு பண்பாடும். வயலிற் சே தும், மீனும் காணலாம். தேரோடு வீதி திகழும். விண்ணளாவு மாடங்கள் விள ங்கும். பெருமை வாய்ந்த செல்வர் பொலிவர். கோயில் சீர்பெற்ற கோயில் ; இங்கு இறைவர் கோச் செங்கணுற்கு அருளியவர். இக்கலம் சண்டேசுர நாயனுரை இறைவன் ஆட்கொண்டு தலைமை அருளிய தலம். பிரமனை யொக்க மறையோர் வழிபட்டுப் போற்றி செய்யும் கலம். நான் மறை, ஆறங்கம், ஐவேள்வி வல்ல முத்தியாளர் (மறையோர்) பூஜை செய்யும் கலம். சேய் (முருகர்) தங்கிய தலம். 111. சேறை :-அழகிய வளநகர். பொழில் தழுவிய நகர். மறைபயில் அடியவர் கொழுக் கலம். கேவி யோடும் இறைவன் உறையுங் கலம். 112 சோபுரம் :- சோலேயும் வயலுஞ் சூழ்ந்த தலம் : தேவி-வேனெடுங்கண்ணி, 118. சோ ற் று த் துறை :-காவிரிக் கரைத்கலம். பொழிலழகு வாய்ந்த தலம். சோலையில் மயில் ஆடும். வீதியில் திருவிழா முறைப்படி நடைபெறும் அழகு கின்றயும். நாம் சோற்றுத்துறை சென்றடைவோம்.