பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களேப் பற்றிய குறிப்புக்கள் 141 .114. தண்டலை ரீனேறி :- இக் கலக்கில் கரும்பு, செந்நெல், ታto ! கு-இ II மபெற ெ "си) ва கும். சலங் தரும் இப்பி, முத்து, சங்கம் இை விகளை s நிலங் கரும். செம் பொன்னும் முத்தும் மிக்கு விளங்கும். பால் காந்து ஒடையில் துறையில் எருமை படி யும். இக்கலம் மதிலும் சுதைமாடமும் நிலவும் ஊர். செருவில் வல்ல கோச்செங் கட் சோழனது ஊர். புகழுக் கிருவுங்கொண்ட மறை யோர் வாழும் ஊர். சுவாமி : த ண்டலை நீனெறி நாகர். கண் டலை நீனெறியைக் காண்மின்கள். 115. தருமபுரம் :-கடலுங் கடற் கழியும் அருகில் உள்ள தலம். கடற்கரையில் வெண்மணலில் முத்துக்கள் o ஞாழல், முண்டகம் மலரும் ; நீர் நிலையில் - வயலில். தாமரை, குவன் ཟ།། குழுநீர் மணழ் தரும். e காற்கேற்றிற். புள ஓரினம் துயிலும். அழகிய பொழிலில் குயில் பயிலும். வண்டு ஒலிக்கும் ; புன்னே, மனங் கரு செடிகள், முல்லை, மெளவல் மலரும். வண்டு முல மலாகள மணம்விரியும். பொழிலிற் கடலோகம் தாக்கும். கழை பொழிலில் மழை (மேகம்) தழையும். இக்கலம் இறைவன் தங்கும் இடம், 116. தலைச்சங்காடு :-கானலில் அன்னம் மன்னும், குளிர்ந்த கமுகஞ் சோலையில் குயில் ஆலும். இத்தலம் நால்வேகம் வல்ல அந்தணுளர், தீ யோம்பு மறையோர், திருநீறணிக்க மறையோர், நால் மார்பராம் மறையோர், தக்கோர், சலமிலார், பெரியோர் வா முங் கலம். நீறும் - ■ -- +. H = T # -- பூவுங்கொண்டு பூசை செ பபும தொண்டர் நீ ங்காத தலம. கலைச்சங்கைக் கோயிலானது கூடம், மண்டபம், வாசல் H == -- - -" # o .. கொடி மாடம் சூழந்து தோன்றும் கோயில்; அணி, ஏர், உயர்ச்சி, கடி, கோலம், செம்மை, நலம், கிரை, நிலை விளங்கு கோயில். இக்கோயிலேயே கோயிலாக இறைவர் நயந்து கொண்டு மகிழ்ந்து அமர்ந்துள்ளார். - H H # o ot, E. H 117. திருந்துதேவன்குடி:-மதிதோயும் பொழிலில் வண்டுகள் திளேக்கும். தேனும் வண்டும் இசைபாடும். புனல் வளம் கிரம்பும். இது திதில்லாத தலம். அழகிய { ாா.1 ல் - கண் i o ஒளி வீசி அழகு கரும். கானலில் - கண்டகம் தாழை,